Tuesday, March 1, 2011

Roja Ondru Tamil song Lyrics , Movie: Komberi Mookkan


Song     :Roja ondru,
Movie   :Komberi mookkan,
Music    :Ilaiyaraja,
Singers  :S.Janaki,S.P.Balasubramanium.


      பல்லவி:
M:  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
M:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
F:  மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
M:  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்    F:mmmm
F:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

    சரணம்

M:  தங்க மேனி தழுவும்    பட்டுச்சேலை நழுவும்
F:  தென்றல் வந்து விளக்கும்  /     அது உங்களோடு/ பழக்கம்
M:  சொர்க்கம் எங்கே என்றே தேடி   வாசல் வந்தேன் மூடாதே
F:  மேளம்/ கேட்கும்/ காலம்/ வந்தால்   /  சொர்க்கம் உண்டு/ வாடாதே
M:  அல்லிப்பூவின் மகளே    கன்னித்தேனை தா...ஹோ

F:  ரோஜா ஒன்று ... முத்தம் கேட்கும் நேரம்...
F:  வானும்/ மண்ணும்/ ஒன்றாய்/ இன்று /சேரும்
M: மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
M:  ரோஜா.../ ஒன்று முத்தம் கேட்கும் நேரம் 
F:  வானும்/ மண்ணும்/ ஒன்றாய்/ இன்று/ சேரும்

    சரணம் 2

F:  வெண்ணிலாவில் /விருந்து/     அங்கு போவோம் பறந்து
M:  விண்ணின் மீனை தொடுத்து   சேலையாக உடுத்து
F:  தேகம்/ கொஞ்சம்/ நோகும்/ என்று/     பூக்கள்/ எல்லாம்/ பாய்/ போட
M:  நம்மை பார்த்து காமன் தேசம்    ஜன்னல் சாத்தி வாயூற
F:   கன்னிக்கோயில் திறந்து /   பூஜை /செய்ய வா...ஹோ

M:  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
M:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
F:  மயக்கத்தில்/ தோய்ந்து/ மடியின் மீது சாய்ந்து
F:  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் /நேரம்  M: mmmm
M:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
   


Roja ondru mutham ketkum neram
Vaanum mannum ondraai indru serum
Mayakkathil thoyndhu
Madiyin meedhu saayndhu
Roja ondru...
Charanam 1

Thangame nee thazhuvum     Pattuch chelai nazhuvum
Thendral vandhu vilakkum   Adhu ungalodu pazhagum
Sorgam enge endre thedi    Vaasal vandhen moodaathe
Melam ketkum kaalam vandhaal   Sorgam undu vaadaathe
Allip poovin magale     Kannith thenaith thaa
Roja ondru...
Charanam 2

Vennilaavil virunthu      Ambu pola paranthu
Vinnin meenai thoduththu    Selaiyaaga uduthu
Dhegam konjam nogum endru   Pookkaal ellaam paai poda
Nammai paartha kaaman dhesam   Jannal saaththi vaayora
Kannik kovil thiranthu    Poojai seyya vaa

Roja ondru...



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.