பாடல் : ரோஜாவைத்தாலாட்டும் தென்றல் ,
படம் : நினைவெல்லாம் நித்யா ,
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : SP பாலசுப்ரமண்யம், S ஜானகி
பொன்மேகம் நம் பந்தல்
M: உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள் ..ஆ .ஆ .
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
M: இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை (2)
F: மௌனமே சம்மதம் என்று
தீண்டுதே / மன்மத /வண்டு (2)
பார்த்தாலே தள்ளாடும் / பூச்செண்டு ..ஒ ..ஒ ..
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
F: வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன் (2)
M: பூவிலே மேதைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் (2)
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ..ஹ .. ஹா ..
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள் ..ஆ .ஆ .
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
M&F பொன்மேகம் நம் பந்தல்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.