Tuesday, December 20, 2011

Apdi Paakrathubba Tamil Lyrics

பாடல்     :   அப்டி பக்கர்துன்னா  வேணாம் ,
படம்        :    இவன்,
இசை      :     இளையராஜா,
பாடியவர் :   சுதா ரகுநாதன், உன்னி கிருஷ்ணன்
வருடம்   :  2002

அப்டி பாக்கறதுன்னா வேணாம்
கண் மேல தாக்கறது வேணாம்
தத்தி தாவுரதுன்னா நானா 
தள்ளாடும் ஆசைகள் தானா 
என்ன கேட்க்காமல் கண்கள் செல்ல
உன்பக்கம் பார்த்தேன் மிச்சமில்லாம 
வெட்கம் தின்னதாளாமல் வேர்த்தேன்
தில் ரூபா ரூபா என்ன தந்த்ரம் பண்ண
புல் புல் தார தாரா தாரா தார மந்த்ரம் பண்ண
அப்டி பாக்கறதுன்னா வேணாம்
கண் மேல தாக்கறது வேணாம்
தத்தி தாவுரதுன்னா நானா 
தள்ளாடும் ஆசைகள் தானா 
 
டும் சக்  டும் சக்  டும் சக் டும் சக்  டும் சக்

தொட்டு தொட்டு எனைப் பார்த்து
தட்டி தட்டி சுதி சேர்த்தாயே
எட்டுக் கட்டை உச்ச ஸ்தாயில்
மெட்டு கட்டி ஜதி போட்டாயே 
ஆதி தாளம் போட்டு
எனைப்  பாதியாக சேர்த்து தத்தளிக்க வைத்தாயே
நெஞ்சளவு நின்னு தண்ணிக்குள்ள செய்யும் சாதகங்கள் செய்தாயே
கல்யாணி நான் பாட கரகோஷம் தப்பாதே
கண்ணா உன் முன்னாலே தாளத்தில்  தப்பாச்சே 
 ஸா ரி நி ரிஸா / பாஸா நி பா மா/ க ம ரி க ம பா...

அப்டி பாக்கறதுன்னா வேணாம்
கண் மேல தாக்கறது வேணாம்
தத்தி தாவுரதுன்னா நானா 
தள்ளாடும் ஆசைகள்  தானா 

சுற்றி  சுழன்றிடும் கண்ணில் இசை தட்டு ரெண்டு பார்த்தேனே
பற்றி இழுத்தேன்னை அள்ளி கன்னக் குழிகளில் வீழ்ந்தேனே 
ரெண்டு இதழ் மட்டும் கொண்டிருக்கும் உந்தன் புத்தகத்தில் அச்சானேன்
கண்டவுடன் கவ்வும் கண்டபடி கவ்வும்
உன்னிடத்தில் பித்தானேன்
மின்சார சிற்பத்தை கொஞ்சம் கை தீண்டி தொட்டேனே
பேரின்ப வெள்ளத்தில் நான் மூழ்கி போனேனே
ஸா ரி நிரி ஸ பஸ நிபமா  கமாரி கமப ...

அப்டி பாக்கறதுன்னா வேணாம்
கண் மேல தாக்கறது வேணாம்
தந்தத் தாக்கிட திந்தா நானா 
தந்தனன தாக்கிட திந்தான்நா 
என்ன கேட்க்காமல் கண்கள் செல்ல
மிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன
தாளாமல் வேர்த்தேன் தில் ரூபா ரூபா என்ன தந்த்ரம் பண்ண
புல் புல் தார தாரா தாரா தார மந்த்ரம் பண்ண
அப்டி பாக்கறதுன்னா வேணாம்
கண் மேல தாக்கறது வேணாம்





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.