Sunday, December 18, 2011

Naadha VinothangaL Tamil Lyrics , Movie : Salangai Oli

பாடல்            :   நாத வினோதங்கள் ,
படம்              :   சலங்கை  ஒலி
வருடம்          :   1984
இசை             :   இளையராஜா
பாடியவர்      : S.P. பாலசுப்ரமணியம் , S.P. ஷைலஜா


நாத  வினோதங்கள்  நடன  சந்தோஷங்கள்
பரம  சுகங்கள்  தருமே
அபிநயம்  காண்பதும்  அதில்  மனம்  தோய்வதும்
வீடு  பேரு  பெறுமே
ராகங்களில்ஆ  ஆ  அ ...பழகுவதே ...ஆ  ஆ  அ
ராகங்களில்ஆ  ஆ  அ  பழகுவதே  பாவங்களில்ஆ  ஆ  அ  கலையசைவே
குழலோடு  விரல்களும்  இணைகின்ற  தவமிது
நாத  வினோதங்கள்  நடன  சந்தோஷங்கள்
பரம   சுகங்கள்  தருமே
அபிநயம்  காண்பதும்  அதில்  மனம்  தோய்வதும்
வீடு  பேரு  தருமே

கயிலை  நாதன்  நடனம்  ஆடும்  சிவரூபம்
பௌர்ணமி  நேரம்  நிலவில் ஆடும்  ஒளி  தீபம் 
கயிலை  நாதன்  நடனம்  ஆடும்  சிவரூபம்
பௌர்ணமி  நேரம்  நிலவில் ஆடும்  ஒளி  தீபம்
நவரச  நடனம்  த நி ஸ ரி ஸ நி ஸ
ஜதி  தரும்  அமுதம்  த நி ஸ ரி ஸ நி ஸ
நவரச  நடனம்  ஜதி  தரும்  அமுதம்
அவன்  விழி  அசைவில்  எழுபுவி  அசையும்
பரதமென்னும்  நடனம்  ஆ  ஆ  அ
பிறவி  முழுதும்  தொடரும்  ஆ  ஆ  அ (2)

விழியொளி  பொழியும்  அதில்  பகை  அழியும்
சிவனின்  நடனம்  உலகாளும்
திரன திரன நன  திரன  திரன நன
திரன  திரன நன  நடனம்
திரன  திரன நன  திரன  திரன நன
திரன  திரன நன  நாட்டியம்
உலகம்  சிவனின்  தஞ்சம்
அவன்  பாதமே  பங்கஜம்
நர்த்தனமே  சிவா  கவசம்
நடராஜ  பாதம்  நவரசம்
திரனன  திரனன  திரதிர  திரதிர 
 
நாத  வினோதங்கள்  நடன  சந்தோஷங்கள்
பரம  சுகங்கள்  தருமே
அபிநயம்  காண்பதும்  அதில்  மனம்  தோய்வதும்
வீடு  பேரு  பேருமே


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.