Saturday, December 17, 2011

Aagaya Gangai Tamil Lyrics , Movie : Dharmayutham

பாடல்                  :    ஆகாய கங்கை, 
படம்                     :    தர்ம யுத்தம், 
இசை                   :    இளையராஜா ,
பாடியவர்கள்     :  மலேசியா வாசுதேவன் , S ஜானகி
வருடம்                :    1979 

Humming 

தா...தரத்தா தரத்தா தரத்தா ...தா...தானான தானான தானன நா....

ஆகாய  கங்கை  பூந்தேன்  மலர்  சூடி
பொன்  மான்  விழி  தேடி
மேடை  கட்டி மேளம்  கொட்டி பாடுவான்  மங்களம்
நாடுதே  சங்கமம்

குங்கும  தேரில்  நான்  தேடிய  தேவன்
சீத புகழ்  ராமன்
தாளம்  தொட்டு  ராகம்  தொட்டு
பாடுவன்  மங்களம்  நாடுவன்  சங்கமம்
 
காதல்  நெஞ்சில்  ஹே ஹே  ஹே  ஹே
மேள   தாளம்       ம் ம ம்ம் ம்ம்ம்
காதல்  நெஞ்சில்  ஹே  ஹே  ஹே  ஹே
மேள தாளம்         ஹ்ம்ம்மம்ம்ம்ம்
காலை மேடையில் பாடும் பூபாளம்

மன்னா  இனி  உன்  தோளிலே  படரும்  கோடி  நானே
பருவப்  பூ  தானே
பூ  மஞ்சம்  உன்  மேனி  என்  நாளில்  

உன்  மேனி  அரங்கேறுமோ

குங்கும  தேரில்  நான்  தேடிய  தேவன்
சீதா  புகழ்  ராமன் 

மேடை  கட்டி மேளம்  கொட்டி
பாடுவான்  மங்களம்  நாடுவன்  சங்கமம்
தேவை  யாவும்  ஹே  ஹே  ஹே
தீர்ந்த  பின்னும்  ஒ  ஒ  ஒ  

தேவை  யாவும்  ஹே  ஹே  ஹே
தீர்ந்த  பின்னும்  ஒ  ஒ  ஒ 



பூவை  நெஞ்சில்  நாணம்  போராடும்  

ஊர்  கூடியே  உறவனதும்  தருவேன்  பல  நூறு
பருகக்  கனி  சாறு
தளிரான   என்  மேனி  தங்காது  உன்  மோகம்

ஆகாய கங்கை  பூந்தேன்  மலர்  சூடி
பொன்  மான்  விழி  தேடி
தாளம் தொட்டு ராகம் தொட்டு 
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்   




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.