Friday, December 16, 2011

Poo Malarndhida Tamil Lyrics , Movie : Tik Tik Tik

தாக்குத ஜம் தரி தா கிர தரிகிட ஜம் தக தா
கிர ததி கிட ஜம் தா
தாக்குத ஜம் தரிகிட ஜம் தக கிர த க ஜம்
தாக்கதிக்கு தரிகிட ஜம் த க தா
தாக்குத ஜம் தரி தா கிர தரிகிட ஜம் தக தா
கிர ததி கிட ஜம் தா
தாக்குத ஜம் தரிகிட ஜம் தக கிர த க ஜம்
தரிகிடதம் தத்த தரிகிட தம்
தக்க திக்கு தரிகிட ஜம்
ததிமி தஜ்ஜுனு தா
தகதிமி தக ஜுனு தா
ததிமி கிரதக திம் ததனஜு கிர தகித
ததீம் கினதோம் ததீம் கினதோம் த
தத்திதா தாம் தக ஜுனுதம் தக ஜுனுதம்
தான்கிட திரிகிட தாங்கிட திரிகிட தொம்

பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே
பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன் பாதம்
நின்றாடும் உன் பாதம் பொன் பாதம்
விழிகளால் இரவினை விடிய விடு
ஸ க ரி க ம ப த நி ஸ

நான் நடமிட உருகிய திருமகனே
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
விழிகளில் நிலவுகள் தெரிகிறதோ
ஸ க ரி க ம ப த நி ஸ

ஏன் இந்த கோபம் யார் தந்த சாபம்
நீ மேடை மேகம் ஏன் மின்னல் வேகம்
கெடுத்தானே சிரிகின்ற பாவி தடுத்தானே இது என்ன நீதி
உனக்காக எரிகின்ற ஜோதி இவன் இன்று உறங்காத ஜாதி
படுக்கையில் பாம்பு நெளியுது தலையணை நூறு கிழியுது
நீயணிகிற ஆடையிலொரு நூலென தினம் நானிருந்திட
ஸா நி த ப ம ப த நி
நான் நடமிட உருகிய திருமகனே

நன்னானனனனா நன்னானனன்னா
நன்னானனனனா நன்னானனன்னா

தேனாறு ஒன்று நீராடும் இங்கே
பூ மாலை ஒன்று தோள் சேரும் இங்கே
இலையாடை உடுத்தாத பூக்கள் செடி மீது சிரிக்கின்ற நாட்கள்
இலையாடை உடுத்தாத பூக்கள் செடி மீது சிரிக்கின்ற நாட்கள்
சுடச்சுட ஆசை வருகுது இவள் மனம் தீயில் நனையுது
போதையிலொரு தாமரை மலர் தானுடைந்தது
ஏன் நடந்தது ......ஸா நி த ப ம ப த நி

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
விழிகளில் தெரிவது விடுகதையோ
ஸ க ரி க ம ப த நி
பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.