பாடல் : தீம்தனக்க தில்லான ,
படம் : வில்லு ,
இசை : தேவி ஸ்ரீ பிரசாத் ,
பாடியவர்கள் : தேவி ஸ்ரீ பிரசாத் , திவ்யா
(Yo Check It Out Check It Out Check Check It Out
Get Up Get Up Yo Let's Get It Out
Shor Machaka Nanana Nacho Oh Oh) - 2
M : தீம்தனக்க தில்லான தீம் தனக்க தில்லான
தீத்தெரிக்கும் வில்லு நான்தானே
F : தீம்தனக்க தில்லானா தீமதனக்க தில்லானா
தீ புடிச்ச நிலா நான்தானே
M: நான் ஒத்த Kiss தாரேன் , உன் ரத்த forece 'e பாரேன்
நூறு குதிர வேகத்தோட போட்டி போடுமே
F : நான் ஒத்த Hug u தாரேன் , Kick ஏறும் பாரேன்
மதம் புடிச்ச யான போல மாறுவே
M: ஏய் கண்ணன் நான் கண்ணனுக்கே அண்ணன்
அடி லீலைகளில் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே
F : அத்த நான் மேனகைக்கே அத்த , வா கத்துத் தாரேன் வித்த
அந்த வித்தைக்கெல்லாம் boss நான்தானே
M: தீம்தனக்க தில்லான
ஏய் தீம்தனக்க தில்லான தீமதனக்க தில்லானா
தீததெறிக்கும் வில்லன் நான்தானே
M: வெட்டி வைச்ச apple போல உன் கன்னம் இருப்பதல
பார்த்தாலே நாக்கெல்லாம் எச்சில் ஊறிப்போகுதே
பூட்டி வைச்ச புதையல் போல , உன் உடம்பு இருப்பாதல
திருடத்தான் என் நெஞ்சு திட்டம் திட்டிப் போகுதே
F: ஹே கத்தி கத்தி கத்தி , உன் கண்ணு ரெண்டும் பத்தி
நேரம் காலம் பார்க்காம வருதே என்ன சுத்தி
வெட்டி வெட்டி வெட்டி , என் வெட்கத்த நீ வெட்டி
வேக வைக்க கேக்குறியே தீப்பட்டி
M: ஏய் கண்ணன் நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளில் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே
F: அத்த நான் மேனகைக்கே அத்த
வா கத்துதறேன் வித்த
அந்த வித்தைக்கெல்லாம் boss நான் தானே
M: தீம்தனக்க தில்லான தீமதனக்க தில்லான
தீ புடிச்ச நிலா நான்தானே
F: சஹாராவில் எளனி போல , சிரப்புஞ்சி tea யைப் போல
எங்கேயும் எப்போதும், உன் தாகம் தீர்பேனே
M: ப்ளுடோவில் Water போல ,என்னோட நெஞ்சுக்குள்ள
யாருக்கும் தெரியாமல் ஒளிஞ்சிரிக்கே நீதானே
F: ரா ரா ரா ரா , நீ ரங்கமூக்கி ரா ரா
இன்பமான இம்ச பண்ணு ராத்திரி வீரா
M: ஏய் வாடி வாடி வாடி , ஏய் மீசை இல்ல கேடி
ஒக்கசாரி சொர்கத்தை நீ பாரடி
ஏய் கண்ணன் நான் கண்ணனுக்கு அண்ணன்
அந்த லீலைகளில் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே
F: அத்த நான் மேனகைக்கே அத்த
வா கத்துத்தாரேன் வித்த
அந்த வித்தைக்கெல்லாம் boss நான்தானே
M: ஏய் தீம்தனக்க தில்லான
தீம்தனக்க தில்லான தீம்தனக்க தில்லான
தீதெறிக்கும் வில்லன் நான்தானே
F: தீம்தனக்க தில்லான தீம்தனக்க தில்லான
தீ புடிச்ச நிலா நான்தானே
(Yo Check It Out Check It Out Check Check It Out
Get Up Get Up Yo Let's Get It Out
Shor Machaka Nanana Nacho Oh Oh) - 2
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.