பாடல் : சிங்களத்து சின்ன குயிலே,
படம் : புன்னகை மன்னன்,
இசை : இளையராஜா,
பாடகர்கள் : SP பாலசுப்ரமணியம் KS சித்ரா
M : ஜிங்களஜிங்கா ஜீம்பூம்பா
ஜிங்களஜிங்கா
F : ஜிங்களஜிங்கா ஜீபூம்பா சிங்கள சிங்கா....
F : ஜிங்களஜிங்கா ஜீபூம்பா சிங்கள சிங்கா....
கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா..
M : சிங்களத்துச் சின்னக்குயிலே
எனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லு மயிலே
M : அன்பே நீயின்றி அலைகள் ஆடாது
ஜிங்களஜிங்கா ஜீம்பூம்பா
ஜிங்களஜிங்கா M : அன்பே நீயின்றி அலைகள் ஆடாது
கண்கள் சாய்ந்தாலும் இமைகள் மூடாது
பூவே நீயின்றிப் பொழுதும் போகாது
காதல் இல்லாமல் கவிதை வாராது
F : ஆதரிக்க நல்ல இளைஞன்
மனம் விட்டு காதலிக்க நல்ல கவிஞன்
M : காதலிக்க நல்ல கலைஞன்
இவன் என்றும் தாவணிக்கு நல்ல தலைவன்
F : தடையேது தலைவா இடை மீது உடை நீயே பூமஞ்சம் நீ போட வா
எனக்கென்ன சிங்களத்து சின்ன குயில் நான்
உனக்கொரு மந்திரத சொல்லும் மயில் நான்
சிங்களத்து சின்ன குயில் நான்
சிங்களத்து சின்ன குயில் நான்
உனக்கொரு மந்திரத சொல்லும் மயில் நான்
ம: ஜிங்களஜிங்கா ஜீம்பூம்பா
ஜிங்களஜிங்கா
F : நிலவே நான்தானா நிஜமா வீண் கேலி
உந்தன் மடிதானே நிலவின் நாற்காலி
ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி
ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி
காமன் பூச்சூடும் கலையில் நீ ஞானி
M : ஆத்திரத்தில் தொட்டு வைக்கிறேன்
இருக்கட்டும் ராத்திரிக்கு விட்டுவைக்கிறேன்
F : விட்டுவிடு தத்தளிக்கிறேன்
என்னை விட்டு எட்டி நில்லு எச்சரிக்கிறேன்
M : பிடிவாதம் தகுமா
கொடி ஒன்று கனி ரெண்டு
வாங்காமல் தாங்காதம்மா
சிங்களத்துச் சின்னக்குயிலே
எனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லு மயிலே
F : ஜிங்களஜிங்கா ஜீம்பூம்பா
ஜிங்களஜிங்கா
Singalajingaa Jeemboombaa
Singalajingaa
Singalaththuch Chinnakkuyilae
Singalaththuch Chinnakkuyilae
Enakku Oru Mandhiraththach Chollu Mayilae (2)
(Singalajingaa)
Anbae Neeyinri Alaigal Aadaadhu
(Singalajingaa)
Anbae Neeyinri Alaigal Aadaadhu
Kangal Saayndhaalum Imaigal Moodaadhu
Poovae Neeyinrip Pozhudhum Poagaadhu
Poovae Neeyinrip Pozhudhum Poagaadhu
Kaadhal Illaamal Kavidhai Vaazhaadhu
Aadharikka Nalla Ilainjan
Aadharikka Nalla Ilainjan
Enakkinru Kaadhalikka Nalla Kavinjan
Kaadhalikka Nalla Kalaingan
Kaadhalikka Nalla Kalaingan
Unakkinru Raaththirikku Nalla Thalaivan
Thadaiyaedhu Thalaivaa Idai Meedhu Udai Neeyae Poomanjam Nee Poada Vaa
(Singalaththuch)
Thadaiyaedhu Thalaivaa Idai Meedhu Udai Neeyae Poomanjam Nee Poada Vaa
(Singalaththuch)
Nilavae Naandhanaa Nijamaa Aen Gaeli
Undhan Madidhaanae Nilavin Naarkaali
Oru Naal Amarndhaalum Ulagil Naan Raani
Oru Naal Amarndhaalum Ulagil Naan Raani
Kaaman Poochchoodum Kalaiyil Nee Njani
Aaththiraththil Thottu Vaikkiraen
Aaththiraththil Thottu Vaikkiraen
Irukkattum Raaththirikku Vittuvaikkiraen
Vittuvidu Thaththalikkiraen
Vittuvidu Thaththalikkiraen
Enna Vittu Etti Nillu Echcharikkiraen
Pidivaadham Thagumaa
Pidivaadham Thagumaa
Kodi Onru Kani Rendu
Vaangaamal Thaangaadhammaa
(Singalaththuch)
(Singalaththuch)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.