Sunday, September 4, 2011

Metti Oli Katrodu Tamil Lyrics , Movie : Metti

 பாடல்             : மெட்டி ஒலி காற்றோடு ,
 படம்               : மெட்டி ,
 இசை              : இளையராஜா ,
 பாடியவர்கள் : இளையராஜா , S ஜானகி ,
 பாடல்             : கங்கை அமரன் . 


M   மெட்டி ஒலி  காற்றோடு  என்  நெஞ்சைத்  தாலாட்ட 
       மேனி  ஒரு  பூவாக  மெல்லிசையின்  பாவாக  
       கோதை  மலர்  பூம்பாதம்  வாவேன்னுதே .. F ஆ ...
M   (மெட்டி)

M   ஓ ... வாழ்நாளெல்லாம்  உன்னோடுதான்  வாழ்ந்தாலே  போதும்  
F :  ஆ ...
M   வாழ்வென்பதின்  பாவங்களை  நான்  காண  வேண்டும் 
       நாளும்  பல  நன்மை , காணும்  எழில்  பெண்மை 
       பூவை  வாய்த்த  பூ  வாசம் , கோதை கொண்ட  உன்  நேசம் 
       தென்றல்  சுகம்  தான்  வீசும் , தேடாமல்  தேடாதோ 

      (மெட்டி) 

 F   ஆ ... ஆ... ஆ ....
  ம  ஏ ஏ ஏ வெண்  முல்லையே  என் கண்மணி  ஊர்கோல  நேரம் 
       உன் காலடி  படும்  போதிலே  பூந்தென்றல்  பாடும் 
       பார்வை  பட்ட  காயம்  பாவை  தொட்டு  காயும் 
       எண்ணம்  தந்த  முன்னோட்டம் , என்று  அந்த  வெள்ளோட்டம் 
       கண்ட  பின்பு  கொண்டாட்டம்  கண்டாடும்  உன் நெஞ்சம் 

M   மெட்டி ஒலி  காற்றோடு  என்  நெஞ்சைத்  தாலாட்ட 
       மேனி  ஒரு  பூவாக  மெல்லிசையின்  பாவாக  
       கோதை  மலர்  பூம்பாதம்  வாவேன்னுதே .. F ஆ ...
M   (மெட்டி)













No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.