Sunday, October 16, 2011

Medhuva Medhva Medhuva Tamil Lyrics, Movie : Pirivom Sandhippom

 பாடல்               :  மெதுவா மெதுவா மெதுவா,
 படம்                  :   பிரிவோம் சந்திப்போம்,
 வருடம்              :   2007
 இசை                 :   வித்யா சாகர்,
 பாடியவர்கள்    :  கார்த்திக்,  ஹரிணி 

(தன்மை  அணி )

மெதுவா  மெதுவா  மெதுவா நீயே  சொல் 
இதுதான்  முதல்  நாள்  உறவா

மெதுவா  மெதுவா  மெதுவா  நீயே  சொல் 
இதுதான்  பல  நாள்  கனவா 

இதுவா  இதுவா  இதுவா 
நாம்  காதல்  தொடங்கும்  திருநாள்  இதுவா 
கேள்வியே  ஏனடா 
காதலை  போய்க்   கேளடா 

மெதுவா  மெதுவா  methuva 
நீயே  சொல் 
இதுதான்  முதல்  நாள்  உறவா 


நாம்  சொல்வதும்  நாம்  கேட்பதும் 
அறிவார்  அறிவார்  எவரோ 
ஆண்  காதலும் 
பெண்  காதலும்  உலகார்  அறிய  தவறோ 
வணக்கத்துக்குரிய  உறவே  இதுவே 
சிறை  புகுந்துவிட்டால்  
இமையே  கதவே 
இமை  இடைவெளியில் 
உன்னை  நான்  ரசிப்பேன் 
இமை  கடந்தபின்னே 
எதை  நான்  ருசிப்பேன் 
இதை  போல்  வேறு  ஒரு  நோய் 
இல்லையடி  என்  தாயே 

மெதுவா  மெதுவா  மெதுவா நீயே  சொல் 
இதுதான்  முதல்  நாள்  உறவா 


உன்  தோட்டத்தில்  என்  ஞாபகம் 
விதய  மரமா  விழுத்த 
உன்  நெஞ்சினில் 
என்  ஞாபகம்  வரவ  செலவ  கடனா 
கடன்  தருக்வதர்க்கே 
உன்னை  நான்  தொடர்ந்தேன் 
முதல்  தவணையிலே 
முழுதாய்  இழந்தேன் 
உன்னை  இழந்தபின்னே 
எத்தன  நான்  பெறுவேன் 
இனி  இழப்பதற்கு 
எதை  நான்  தருவேன் 
நமை  போல் 
வேர்  ஒரு  நாம்  இல்லை 
இனி  வா  வா  வா 
ஆஹ 

மெதுவா  மெதுவா  மெதுவா நீயே  சொல் 
இதுதான்  முதல்  நாள்  உறவா 

மெதுவா  மெதுவா  மெதுவா 
நீயே  சொல் 
இதுதான்  பல  நாள்  கனவா 

இதுவா  இதுவா  இதுவா 
நம்  காதல்  தொடங்கும்  திருநாள்  இதுவா 
கேள்வியே  ஏனடா 
காதலை  போய்க்  கேளடா 

ஆஅஹ் ....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.