பாடல் : மாசி மாசம் ,
படம் : தர்ம துரை,
இசை : இளையராஜா,
வருடம் : 1990
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ் , ஸ்வர்ணலதா.
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே
பூவோடு ஓஓஓ தேனாட
தேனோடு ஓஓஓ நீயாடு ஒ ஒ

ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்கப் பொறுங்கப் பொறுங்க ஓஹோஹோ
ஏ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன்கொள்ள வந்தால்
மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க ஓஹோஹோ
வெப்பம் படறுது படறுது வெப்பம் வளருது வளருது
கொட்டும் பனியிலே பனியிலே ஒட்டும் உறவிலே உறவிலே ஓஓஓ...

காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓஹோஹோ
ஆசை ஆகாப் பிறமாதம் காதல் கவிதாப் பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஓஹோஹோ
கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது
உறவும் நெருங்குது நெருக்குது உலகம் மயங்குது உறங்குது ஓஓஓ...
நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே
பூவோடு ஓஓஓ தேனாட
தேனோடு ஓஓஓ நீயாடு ஒ ஒ
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.