Wednesday, April 17, 2013

Mayile Mayile Tamil Lyrics

பாடல் : மயிலே மயிலே,
படம்    :  கடவுள் அமைத்து வைத்த மேடை,
இசை  :  இளையராஜா,
பாடியவர்கள் : SP பாலசுப்ரமண்யம், ஜென்சி,
வருடம்  :  1973

M  மயிலே மயிலே உன் தோகை  இங்கே
      ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
      குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ 
      தளிருடல் தொடலாமோ மயிலே ..மயிலே...
      மயிலே ..மயிலே
F   மயிலே மயிலே உன் தோகை எங்கே 
     ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே 
     ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ  
      நினைவுகள் மலராதோ மயிலே மயிலே ...
      மயிலே மயிலே .. 

M  தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க(2)
F    நீ அணைக்க நான் இருக்க நாள் முழுக்க தேன் அளக்க 
M  பணிவாய் மலரே ...பல நாள் நினைவே
      வரவா தரவா பெறவா நான் தொடவா 
F    மயிலே மயிலே உன் தோகை எங்கே 
M  ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே 
F    ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ  
      நினைவுகள் மலராதோ
M   மயிலே மயிலே ...மயிலே மயிலே

F    மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி  மேளம் முழங்க(2)
M   பூங்குழலி தேனருவி தோளிரண்டும் நான் தழுவி 
F    ஒரு நாள் ஒரு நாள் அது தான் திருநாள் 
       உறவால் உயிராய் நிழலானால் வருவேன் 
M   மயிலே மயிலே உன் தோகை  இங்கே
F    ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே 
M   குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
       தளிருடல் தொடலாமோ 
F     மயிலே ..மயிலே...


Song : Mayile Mayile,

Movie : Kadavul Amaithu Vaitha Medai,

Music : Ilayaraja,

Singers : SP Balasumramanyam, Jency,

Year : 1973

M: Mayile MayilE un thOgai IngE
     oyilE oyilE un OOjal inge
     kulir kaalamallavo thanimayil vidalaamo thalirudal thodalaamo 
     mayile mayile mayile mayile 
F : Mayile mayilE un thogai EngE
     oyilE oyilE un Oonjal engE
     oru sondhamillayo uravual valaraatho
     ninaivugal malaratho 
     mayile mayile (2)
M  thendral thaalaatta thennai irukka adhu thannai marakka
F:   nee anaikka naan irukka naal muzhukka then alakka
M   panivaai malare pala naal ninaive 
      varavaa peravaa tharavaa naan thodavaa
  
F :  Mayile mayilE un thogai EngE
M  oyilE oyilE un Oonjal ingE
      oru sondhamillayo uravual valaraatho
      ninaivugal malaratho 
      mayile mayile (2)

F   Manjal maangalyam mannan vazhanga ketti melam muzhanga (2)
poonguzhali thenaruvi tholirandum naan thazhuvi
F   orunaal orunaal adhu thaan thirunaal 
     uravaal uyirai nizhalaai naan varuven 
M: Mayile mayilE un thogai ingE
F   oyilE oyilE un Oonjal engE
kulir kaalamallavo thanimayil vidalaamo thalirudal thodalaamo
     mayile mayile (2)
         

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.