Friday, May 17, 2013

Mazhai Varuthu Tamil Lyrics

பாடல் : மழை வருது,
படம் : ராஜா கைய்ய வெச்சா ,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : KJ ஜேசுதாஸ், KS  சித்ரா,
வருடம் :1980

M  மழை வருது மழை வருது குடை கொண்டு வா
      மானே உன் மாராப்பிலே ஹோய் ,
F   வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
      மன்னா  உன் பேரன்பிலே     
M  மழை போல் நீயே பொழிந்தாய் தேனே..
F    மழை வருது மழை வருது குடை கொண்டு வா
M   மானே உன் மாராப்பிலே ஹோய் ,
M   வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
F    மன்னா  உன் பேரன்பிலே  
M  மழை போல் நீயே பொழிந்தாய் தேனே..
F    மழை வருது மழை வருது குடை கொண்டு வா
M   மானே உன் மாராப்பிலே ...

F   இரவும் இல்லை         M   பகலும் இல்லை
F   இணைந்த கையில்    M பிரிவும் இல்லை
F    சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
M   நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
M   நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
F    சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
      உனது தோளில் நான் பிள்ளை போலே
      உறங்க வேண்டும் கண்ணா வா

M   மழை வருது மழை வருது குடை கொண்டு வா
       மானே உன் மாராப்பிலே,
F    வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
       மன்னா  உன் பேரன்பிலே ...
M    மழை போல் நீயே பொழிந்தாய் தேனே..
F     மழை வருது மழை வருது குடை கொண்டு வா
M    மானே உன் மாராப்பிலே ஹோய்
M    வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
F     மன்னா  உன் பேரன்பிலே     ...

M   கடந்த காலம்            F  மறந்து போவோம்
M   கரங்கள் சேர்த்து     F நடந்து போவோம்
M   உலகம் எங்கும் நமது ஆட்சி
F    நிலமும் வானும் அதற்க்கு சாட்சி
F    நிலமும் வானும் நமது ஆட்சி
M   உலகம் எங்கும் அதற்க்கு சாட்சி
      இளைய தென்றல் தாலாட்டு பாடும்
      இனிய ராகம் கேட்கும் வா ...
F    வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
       மன்னா  உன் பேரன்பிலே     ...
M   மழை வருது மழை வருது குடை கொண்டு வா
       மானே உன் மாராப்பிலே,
M   மழை போல் நீயே பொழிந்தாய் தேனே..
F    மழை வருது மழை வருது குடை கொண்டு வா
M   மானே உன் மாராப்பிலே,
M   வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
F     மன்னா  உன் பேரன்பிலே    ...

Song   : Mazhai Varuthu,
Movie : Raaja Kaiya Vechaa,
Music  : Ilayaraja,
Singer  : K J Jesudass & Chithra

mazhai varuthu mazhai varuthu kudai kondu vA
mAnae un mArapilEe hoi
veyil varuthu veyil varuthunizhal kondu vAa
manna unn pEranbilE
mazhai pOal nEye pozhinthAi theAne
mazhai varuthu mazhai varuthu kudai kondu vA
mAne un mArappile hOi 
veyil varuthu veyil varuthunizhal kondu vAa
manna unn pEranbilE
mazhai pOal nEye pozhinthAi theAne
mazhai varuthu mazhai varuthu kudai kOndu vA
mAne un mArAppilE 

iravum illai pagalum illai
iNaintha kaiyil pirivum illai
sugangal yAvum aLandhu pArpOm
nathigal mEthum nadanthu pArpOm
nathigal mEthum nadanthu pArpOm
sugangal yAvum aLandhu pArpOm
unadhu thOaLil nAn pILai pOlae
uranga vEndum kaNna vAa
mazhai varuthu mazhai varuthu kudai kondu vA
mAnae un mArapilEe hoi
veyil varuthu veyil varuthunizhal kondu vAa
manna unn pEranbilE
mazhai pOal nEye pozhinthAi theAne
mazhai varuthu mazhai varuthu kudai kondu vA
mAne un mArappile hOi 
veyil varuthu veyil varuthunizhal kondu vAa
manna unn pEranbilE

kadantha kAlam marandhu pOvOm
karangal sErthu nadandhu pOvOm
ulagam engum namadhu Aatchi
nilavum vAnum atharkku sAtchi
nilavum vAnum namadhu Aatchi
ulagam engum adharkku sAtchi
iLaiya thendral thalAttu pAdum
iniya rAgam ketkum vAa

veyil varuthu veyil varuthunizhal kondu vAa
manna unn pEranbilE 
mazhai varuthu mazhai varuthu kudai kondu vA
mAnae un mArapilEe hoi
mazhai pOal nEye pozhinthAi theAne
mazhai varuthu mazhai varuthu kudai kondu vA
mAne un mArappile hOi 
veyil varuthu veyil varuthunizhal kondu vAa
manna unn pEranbilE

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.