Wednesday, October 5, 2011

Mamomamiyo Tamil Song, Movie : Kandhasamy

பாடல் :    மாமோ மாமியோ ,
படம்    :    கந்தசாமி, 
இசை   : தேவி ஸ்ரீ பிரசாத் ,
வருடம்  :   2009
பாடியவர்கள்  :  விக்ரம் ,
மம்போ மாமியா காதல் ஒரு
சுனாமி போல தாகம் வந்திரிச்சி
வேகம் வந்திரிச்சி மோகம் வந்திரிச்சி




மம்போ மாமியா காதல் ஒரு பெபிய (?)
பிசாசு (?) போல ஆட்டம் வந்திரிச்சி
பாட்டம் வந்திரிச்சி நாட்டம் வந்திரிச்சி


கண்ணோட கண்ணு குத்தி
நெஞ்சோட நெஞ்சு சுத்தி
சுருண்டு விழுந்தேனே ஆத்தி


மூச்சோட மூச்சு முட்டி
பேச்சோடு பேச்சு கட்டி
மிரண்டு விழுந்தேனே ஆத்தி


படார் படார் படார் என
ஆசை வந்து நெஞ்சை அரயுதே


மம்போ மாமியா காதல் ஒரு பெபிய
சுனாமி போல தாகம் வந்திரிச்சி
வேகம் வந்திரிச்சி மோகம் வந்திரிச்சி




மோத மோத போதை கொண்டேன்
சேலை போட்ட காளை ஆனேன்
வந்து நீயும் முட்டி பாரடா
தோல்வி கூட வெற்றி தானடா


கூர்மையான கொம்பு காரி
கோவமான வம்பு காரி
உந்தன் மோதல் நோக வில்லையே
உயிர் போயின் சாக வில்லையே


சரா சரி சரா சரி ஆணும் பெண்ணும் நாம இல்லையே


மம்போ மாமியா காதல் ஒரு தேனியா
சுனாமி போல தாகம் வந்திரிச்சி
வேகம் வந்திரிச்சி மோகம் வந்திரிச்சி




ரெண்டு நாக்கு முட்ட வேணும்
தொட்டு தேக்கு ஜிட்டு வேணும்
எந்தன் ஆசை னைச்சறிக்குதே
திறந்த வானம் எச்சரிக்குதே


கொஞ்ச நேரம் கொந்தளிப்பேன்
பின்பு நானே ஒத்துழைப்பேன்
நெஞ்சம் பாடும் உந்தன் சொற்படி
என்னை நீயும் கண்டதேப்படி


சரா சரி சரா சரி ஆணும் பெண்ணும் நாம இல்லையே


மம்போ மாமியா காதல் ஒரு பெய
சுனாமி போல தாகம் வந்திரிச்சி
வேகம் வந்திரிச்சி மோகம் வந்திரிச்சி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.