பாடல் : தித்திதிடவே ,
படம் : ஜனா ,
இசை : ஹாரிஸ் ஜெயராஜ் ,
பாடியவர் : ஜெயஸ்ரீ
தித்திதிடவே தித்திதிடவே ஒரு முறை முத்தம் கொடுப்பாயா கொடுப்பாயா கொடுப்பா..
பத்திக்கிடவே பத்திக்கிடவே பலமுறை இன்பம் எடுப்பாயா
காட்டும் பொழுதே பறிப்பா நீ வார்த்தை பேசிட இனிப்பயா
கேட்க்கும் பொழுதே பறிப்பயா நீ
போர்வை கூசிட அணைப்பயா அணைப்பயா அணைப்பயா
காட்டும் பொழுதே பறிப்பா நீ வார்த்தை பேசிட இனிப்பயா
கேட்க்கும் பொழுதே பறிப்பயா நீ
போர்வை கூசிட அணைப்பயா அணைப்பயா அணைப்பயா
தலை கோதி தலை கோதி நான் முழுதாக கலைக்கிறேன்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.