Wednesday, October 5, 2011

Bhakthi Padal Padattuma Tamil Lyrics , Movie : Puthiya Mugam

பக்தி பாடல் பாடட்டுமா
பாலும் தேனும் ஒடட்டுமா
சந்தோசம் காண்போமா
சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா
சம்போ சம்போ
சம்போ சம்போ
சாயங்காலம்
வம்போ வம்போ
பூமி தாண்டி
போகாமல்
சாகாமல்
மோட்சங்கள் காண்போம் இப்போ

உச்சி மேகம் என்னை பார்த்தும்
கொஞ்சம் நீர் சிந்தும் அல்லவா
உப்பு காற்று என்னை தீண்டினால்
சற்றே தித்திக்கும் அல்லவா
என்னை பெண் கேட்டு சீசர் வந்தான்
எந்தன் பின்னாலே ஹிட்லர் வந்தான்
யாரும் இல்லாத நேரத்திலே
சொல்லாமல் பிரம்மன் வந்தான்

மேடை போட்டு மெத்தை கொள்ளவே
ஜாடை செய்தாலே போதுமே
எங்கள் வீட்டு காஷ்மீர் கம்பளி
இருவர் குளிர்தாங்க கூடுமே
இந்த மோகத்தில் என்ன குற்றம்
காதல் யோகத்தின் உச்ச கட்டம்
அந்த சொர்க்கத்தில் சேர்கட்டுமா
இன்ன்றைக்கு உன்னை மட்டும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.