Wednesday, October 5, 2011

Vizhigal Medayam Tamil Lyrics , Movie : KilinjalgaL

பாடல் : விழிகள் மேடையாம், 
படம் : கிளிஞ்சல்கள்,
இசை : இசை,
பாடியவர்கள் : s ஜானகி 

விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம் விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் , அரங்கில் ஏறலாம் ஒ ..ஒ ..ஒ ..ஒ ..ஓஹ்ஹோ ...

 ஜூலி I love you, ஆஹ ...ஆஹ்ஹ ... ஜூலி I love you, ஆஹ ...ஆஹ்ஹ ... ப ப ப ப ப .... ...ப ப ப ப ப .... ஜூலி I love you, ஆஹ்ஹ ... ஜூலி I love you,
  மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும் மயக்கம் தரும் மன்னவனின் திரு உருவம் மை தடவும் விழியோரம் 
  மோகனமாய் தினம் ஆடும் மயக்கம் தரும் மன்னவன்னின் திரு உருவம் மன வீணையிலே நாதம் இட்டு கீதம் ஆக்கி நீந்துகின்ற தலைவா இதழ் ஓடையிலே வார்த்தை என்னும் பூக்களாகி மிதக்கின்ற பட்டா விழிகள் மேடையாம் , இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் , அரங்கில் ஏறுதாம்  ஒஹ்..ஒஹ் ..ஓஹ்ஹோ ...
 (male)ஜூலி I love you, (female)ஆஹ ...ஆஹ்ஹ ... (male)ஜூலி I love you, (female)ஆஹ ...ஆஹ்ஹ ... நினைவென்னும் காற்றினிலே மனம் என்னும் கதவாட தென்றலென வருகை தரும் கனவுகளே உன் நினைவென்னும் காற்றினிலே மனம் என்னும் கதவாட தென்றலென வருகை தரும் கனவுகளே மது மாலையிலே மஞ்சள் வெய்யில் கோலமென நெஞ்சம் அதில் நீ வீச மனச் சோலையிலே வட்டமிடும் வசமென்ன உள்ளம் அதில் நீ போங்க விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் , அரங்கில் ஏறலாம் ஒ ..ஒ .. ஜூலி I  love you, ஜுலி I love you, ஆஹ ...





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.