பாடல் : ஆயிரம் நிலவே வா,
படம் : அடிமைப்பெண்,
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமண்யம், சுசீலா
கவிஞர் : புலமைபித்தன்
M: ஆயிரம் நிலவே வா , ஓர் ஆயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட புதுப்பாடல் விழிபாட பாட
ஆயிரம் நிலவே வா , ஓர் ஆயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட புதுப்பாடல் விழிபாட பாட
ஆயிரம் நிலவே வா , ஓர் ஆயிரம் நிலவே வா
நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
என்னுயிரிலே உன்னை எழுத பொன் மேனி தாராயோ
ஆயிரம் நிலவே வா , ஓர் ஆயிரம் நிலவே வா
F: மன்னவனின் தோளிரண்டை மங்கையேந்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்

மன்னவனின் தோளிரண்டை மங்கையேந்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
கார்குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இன்ப மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
ஆயிரம் நிலவே வா , ஓர் ஆயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட புதுப்பாடல் விழிபாட பாட
M: பொய்கையெனும் நீர் மகளும் பூவாடை பூத்திருந்தாள்
F : தென்றலெனும் காதலனின் கை விலக்க வேர்த்திருந்தாள்
இன்ப மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நிலவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக ஆயிரம் நிலவே வா , ஓர் ஆயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட புதுப்பாடல் விழிபாட பாட
M&F : ஆயிரம் நிலவே வா, ஓர் ஆயிரம் நிலவே வா
M: பொய்கையெனும் நீர் மகளும் பூவாடை பூத்திருந்தாள்
F: தென்றலெனும் காதலனின் கை விலக்க வேர்த்திருந்தாள்
M: பொய்கையெனும் நீ மகளும் பூவாடை பூத்திருந்தால் F : தென்றலெனும் காதலனின் கை விலக்க வேர்த்திருந்தாள்
M: என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
M: என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
F: அந்த நிலையில்
M: தந்த சுகத்தை
F: நான் உணர காத்தாயோ
M: என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
F: அந்த நிலையில்
M: தந்த சுகத்தை
F: நான் உணர காத்தாயோ
M&F: ஆயிரம் நிலவே வா, ஓர் ஆயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட புதுப்பாடல் விழி பாட
ஆயிரம் நிலவே வா, ஓர் ஆயிரம் நிலவே வா
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.