Monday, November 5, 2012

Madhuraikku Pogathadi Tamil Lyrics, Movie : Azhagiya Thamizh Magan

பாடல்            :    கற்பூர கன்னிகையே,
படம்              :   அழகிய தமிழ் மகன்,
இசை             :    AR  ரஹ்மான்,
பாடியவர்கள்  :   அர்ச்சித், பென்னி, தர்ஷனா ,
வருடம்          :   2007 

chrorus:

கற்பூர கன்னிகையே  வாராய்
அடி  அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்
நீ  மங்கள  மகராணியே

வலது கால் எடுது வாராய் நீயே

நீ  வந்த இடம் வளமாக
சென்ற  இடம் வளமாக
சேர்ந்த இடம் சுகமாக
வாழப்  போற


மதுரைக்குப்  போகாதடி அஙக 

மல்லிபூ  கண்ண வெக்கும்
தஞசாவூர்  போகாதடி
தல ஆட்டாம போம்மா நிக்கும்


தூத்துக்குடி போனா சில கப்பல் கர தட்டும்
கொடைக்கானல் போனா  அங்கே  மேகம் உன்ன சுத்தும்

அசருது அசருது  ஊர் மொத்தமா
அது என்ன அது என்ன  உன் குத்தமா
அதிருது அதிருது  ஊர் மொத்தமா
அது என்ன அது என்ன  உன் குத்தமா



கற்பூர கன்னிகையே  வாராய்
அடி  அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்

நீ மங்கள மகராணியே 
வலது கால் எடுத்து வாராய் நீயே
அடி ஒத்தையில தனியாக
மெத்தையில தூங்காத
அத்த மகன் வாராண்டி வளைச்சு போட


மதுரைக்கு போகாதடி
அங்க மல்லிபூ  கண்ண வெக்கும்

சித்திரன்னா   வெயிலடிக்கும்
கார்த்திகன்னா   மழையடிக்கும்
ஆடால் குடால் தடால் புடால்
மாப்பிள்ள தான் தஙகம்

ஆடியின்னா
  காத்தடிக்கும்
மார்கழின்னா  ஹ ஹ ஹ ஹ
டமால டமால் கபால் கபால்
மாப்பிள்ளை தான் சிஙகம்

ஹோ …

மருதாணி தோட்டத்துக்கே
அட மருதாணி  யாரு வெச்சா
ஹோ .. தேரா தேரா  இவ வாரா வாரா


வோய் … காட்டு குயில  கட்டிக்க த் தான்
ஓஹோ ஹோ ஹோ தமிழ் நாடுப்  புயலும் வந்துருச்சே
ஹாய் … ஜோரா  ஜோரா  வரும்
வீரா  வீரா

நான் அக்கரையில் இருந்தாலும்
இக்கரையில் இருந்தாலும்
சக்கரையா இருப்பாளே ஆசையாலே


மதுரைக்கு போகாதடி
அங்க மல்லிபூ கண்ண வெக்கும்
அதிருது அதிருது  ஊர் மொத்தமா 

அது என்ன அது என்ன உன் குத்தமா

மருமக மருமக வந்தாசம்மா
இனி  மாமியார் பதவிதான் உனக்காச்சம்மா


தமிழ் நாட்டு மன்மதனே  வாராய்
பெண் மயங்க  மயங்க  நடந்து நடந்து வாராய்
நீ இந்திரா மகராஜனே 

வெற்றி மாலைக்குன்னு பிறந்தவனே 


நீ  தொட்டதெல்லாம் ஜெயமாக
சொன்னதெல்லாம் நிஜமாக
கன்னி நிலா வந்திடுச்சு
கனவு காண 


ஒஹ்  ஒ ஒஹ் 

கெட்டி மேளம் நாதஸ்வரம்
அது  சேர்ந்து கேட்க்கும் நேரம் சுகம்
டும் டும் டும் டும்  டும் டும் டும்
ஹோ ஓ  மஞ்சள் குங்குமம் தாலியின் சிறப்பு
பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறப்பு
டும் டும் டும் டும் 
டுடும் டுடும் டும் டும் டும் டும்
ஓஹோ ஓஹோ ஓஹோ
சந்திரனில் ஒரு பாதி இந்திரனில் ஒரு பாதி 
சுந்தரனே உன் ஜோடி ஆனதென்ன..
மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ணா வெக்கும்

மதுரைக்கு போக மாட்டேன்  அங்க மல்லிப்பூ கண்ண வெக்கும்
தஞ்சாவூர் போகதடி  தல ஆட்டாம போம்மா நிக்கும்
எங்கும் போக மாட்டேன் உன் முன்னால் வந்து நிப்பேன்
முன்னாள் வந்து நின்னு என் கண்ணால் சொக்க வெப்பேன்

அதிருது அதிருது ஊர் மொத்தமா
அது என்ன அது என்ன உன் குத்தமா (4)
ஹே எ ஹே  ஹே  எ ஹே  ஹே  ஹே  ஹேய் 






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.