Saturday, October 19, 2013

En Vanile Tamil Lyrics

 பாடல் : என் வானிலே,
 படம்   :  ஜானி ,
 இசை  : இளையராஜா,
 பாடியவர் : ஜென்சி,
 

என் வானிலே ஒரே வெண்ணிலா (2)
காதல் மேகங்கள் கவிதைத் தாரகை
ஊர்வலம்...
என் வானிலே ஒரே வெண்ணிலா

நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை

நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
 

சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்தைகள் தேவையா...ஆஆஆஆ

 என் வானிலே ஒரே வெண்ணிலா

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவோ


என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதைத் தாரகை
ஊர்வலம்...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.