Saturday, November 23, 2013

Aalaana Naal Muthalaa Tamil Lyrics, Kathal KavithaigaL



பாடல்       :  ஆளான நாள் முதலா,
படம்         : காதல் கவிதைகள்,
இசை        : இளையராஜா,
பாடியவர்கள் : புஷ்ப்பவனம் குப்புசாமி, சௌம்யா,
வருடம்  :  1998
மச்சான்...

ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல

மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்...

வேணான்னு சொல்லுறீங்களே

சும்மா வெறும் வாயை மேல்லுரீகளே

ஆடியிலே கட்டிக்கிட்ட சித்திரைக்கு புள்ள வரும்

ஆகாது ஆகாது மச்சானே

இது தோதான தை மாசம் வச்சானே

ஆகாது ஆகாது மச்சானே

இது தோதான தை மாசம் வச்சானே


உன்னை நான் கட்டிக்கொள்ள எப்பவும் நெனச்சதில்லை

கல்ல கட்டி தண்ணிக்குள்ள முங்குறவன் யாருமில்ல

வேணாண்டி விட்டு விடடி

நான் தவிசாக்க தண்ணி குடுடி

தாலி கட்டி கூடிக்கிட்டா சாமி குத்தம் ஆகுமுன்னு

மேலூரு குறிகாரன் சொன்னாண்டி

அடி கண்ணாலம் நமக்குள்ள வேணாண்டி

மேலூரு குறிகாரன் சொன்னாண்டி

அடி கண்ணாலம் நமக்குள்ள வேணாண்டி

ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல

மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்


புல்லறுக்க போகயில புல்ல நுனி   தண்ணியில

உன் முகத்தை பார்த்துப்  புட்டேன்

ஓடி வந்து சேர்ந்து புட்டேன்

என் பாசம் தெரியாது மாமா
அஹா
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா
அஹா

கொல்லையில மாங்காய் மரம்

கொத்து கொத்தாய் காய்ச்சிருக்கு

காவல்காரன் தூங்கயில கல் கடிச்சு மாம்பழத்தை

அறியாம பறிச்சாதான் இனிக்கும்

அடி அணில் பிள்ள கடிச்சாதான் ருசிக்கும்

அறியாம பரிசாதான் இனிக்கும்

அடி அணில் பிள்ள கடிசாதான் ருசிக்கும்


பூ எடுத்து மாலை கட்டி ராசா

நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா

உன்ன நெனச்சேன் பொறந்தேன் வளந்தேன்

ராசா என் ராசா...

யம்மா...

உன்ன நான் கட்டிக்கிட எப்பவும் நெனச்சதில்லை

கல்லக் கட்டி தண்ணிக்குள்ள

முங்குறவன் யாருமில்ல

காளக்  கண்ணு வாங்கிக் கட்டி பால் கறக்க ஆசை பட்டேன்

கோழிக் குஞ்சு குட்டி போட கோயிலுக்கு நேந்து கிட்டேன்

முட்டாளா இருக்கேடி மானே

அடி ஒட்டாதே  என் வாழ்கை தானே

ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே

அடி ஒட்டாதே என் வாழ்கை தானே
ஒத்தைக்கொத்த சண்டையினா ஓடிப் போற ஆம்பள நீ

செத்துப் போன பாம்ப பாத்து சத்தம் போட்ட வீரனும் நீ

நீ மட்டும் சரிதானா மாமா
என் நெனப்பதான் நீ பாரு மாமா

ஹ்க்கும்
நீ மட்டும் சரிதானா மாமா

என் நெனப்பதான் நீ பாரு மாமா
உன் வாய கொஞ்சம் மூடிக்கடி வாரேன்

நான் ஆம்பளை தான் வீரத்தை நீ பாரேன்

நான் நெனச்சா மலையை ஒடிப்பேன்

வாரேன் நான் வாரேன்


மச்சான்...

ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல
உன்ன நான் கட்டிக்கொள்ள எப்பவும் நெனச்சதில்லை

வேணான்னு சொல்லுறீகளே
அடி வேணாண்டி விட்டு விடடி
தாலி கட்டி கூடிக்கிட்ட சாமி குத்தம் ஆகுமடி
ஆகாது ஆகாது மச்சானே
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி
ஆகாது ஆகாது மச்சானே
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி



machan aalana naal mudhala yaaraiyum nenachadhille

mama naan ungalukke vaakkapada aasaipatten

venaannu sollureegale summa verum vaayai mellureegale

aadiyile kattikitta sithirayil pulla varum

aagadhu aagadhu machchane idhu

thodhana thai masam machane

aagadhu aagadhu machchane idhu

thodhana thai masam machane

onna naan kattikida eppavum nenachidhille

kalla katti thannikkullea munguravan yarum ille

venaandi vittu vidadi naan thavichaakkaa thanni kududi

thali katti koodikitta saamikuththam agoominnu

melooru kurikaran sonnandi adi

kannaalam namkkulle venaandi

melooru kurikaran sonnandi adi

kannaalam namkkulle venaandi



pullarukka pogayile pullununi thanniyile

un mugathai paarthuputtu ooru vandhu serndhuputten

en paasam theriyadhu mama male aaha idhu

adimadu nenjille mama

en paasam theriyadhu mama idhu

adimadu nenjille mama

kollaiyile maangamaram koththu koththa kaachirukku

kavakkaran thoongaiyile kaiya vacha mambazhame

ariyama parichaththan inikkum adi

anilpilla kadichchaaththan rusikkum

ariyama parichaththan inikkum adi

anilpilla kadichchaaththan rusikkum

poo eduththu maala katti raasa naan koodu katti kudiyirukken raasa

unnai nenachchen purusan manasa raasa en raasa


kaalai kannu vaangi vandhu paal karakka aasaipatte

kozhikunju vaangi vandhu koyilukku nerndhukitta

muttaala irukkedi maane adi

ottaadhe en vaazhkkai thane

romba muttaala irukkedi maane adi

ottaadhe en vaazhkkai thane

machan aalana naal mudhala yaaraiyum nenachadhille

mama naan ungalukke vaakkapada aasaipatten

venaannu sollureegale summa verum vaayai mellureegale
adi  venaandi vittu vidadi

thali katti koodikitta saamikuththam agoomadi 
aagadhu aagadhu machchane
adi kaNNAlam namakkulla veNaNdi

aagadhu aagadhu machchane
adi kaNNAlam namakkulla veNaNdi


  

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.