பாடல் : ஏன் எனக்கு மயக்கம்,
படம் : நான் அவன் இல்லை,
இசை : விஜய் அந்தோனி
பாடியவர்கள் : ஜெயதேவ், சங்கீதா ராஜேஸ்வரன் .
F: ஏன் எனக்கு மயக்கம் என் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
M: ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த்த மேல் மூச்சு
F: யே இந்த நொடி உனக்குள் விழுந்ததென்
இன்று தொடு உன்னில் நுழைந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்ட்தேன் பறந்தேன்
M: நேற்று வரை ஒழுங்காய் இருந்த்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைத்தேன்
F: சம்மதமா செல போர்வை போர்த்திக்கொண்டு நீ தூங்க
சம்மதமா வெட்கம் கொண்டு ஏக்கம் கூட்டிடு
M: சம்மதமா என்னை உண்டதன் கூந்தலுக்குள் குடு ஏற்ற
சம்மதமா எனக்குள் வந்தது குச்சம் முட்டிட
F: கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்
உன்னை மட்டும் சாகும்போது தேட சம்மதம்
M: உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்
உன்னை தூளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்

F: காதல் எனும் பூங்காவனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா
பூக்கள் விட்டு பூக்கள் தாவி முழ்கி போவோமா
M: காதல் எனும் குண்டில் அடைந்தது ஆயுள் கைதி ஆவோமா
ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீதமா
F: லட்சம் மின்னல் தென்றும் காச்சி உன்னில் காண்கிறேன்
காதல் கொண்ட கோதை தன்னை நேரில் பார்க்கிறேன்
M: எந்த பெண்ணைக் காணும் போதும் உன்னை பார்க்கிறேன்
உன்னை காதல் செய்து காதல் செய்தே கொல்லப்போகிறேன்

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.