பாடல் : மச்சான் மச்சான்
படம் : சிலம்பாட்டம் ,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : இளையராஜா,
M: மச்சான் மச்சான் உன்மேல ஆசை வச்சான்
வைச்சு தைச்சான் தைச்சான் உசுரோட உன்ன தைச்சான்
F: மச்சான் மச்சான் என்மேல ஆசை வச்சான்
வைச்சு தைச்சான் தைச்சான் உசுரோட என்ன தைச்சான்
M: ஏழேழு ஜென்மம் தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ளே உன்ன சுமப்பேனே
F: தாய் ஆகி சில நேரம் செய் ஆகி சில நேரம்
மடி மேல உன்ன சுமப்பேனே
சந்தோஷத்தில் என்ன மறப்பேனே ஒ ..ஒ ..
M: கொன்னுப்புட்ட ஆ .....கொன்னுப்புட்ட ஆ .....
கொன்னுப்புட்ட ஆ .....கொன்னுப்புட்ட ஆ ..நெஞ்சுகுள
;
F: கொன்னுப்புட்ட ஆ .....கொன்னுப்புட்ட ஆ ..
வந்துப்புட்ட தந்துப்புட்டேன் என்ன உனக்குத்தான்
M: மச்சான் மச்சான் உன்மேல ஆசை வச்சான்
வைச்சு தைச்சான் தைச்சான் உசுரோட உன்ன தைச்சான்
M: சொல்ல வந்த வர்த்த சொன்ன வார்த்த சொல்ல போகும்
வார்த்தயாவும் நெஞ்சிலே இனிக்குதே
F என்னை என்ன கேட்ட / என்ன சொன்ன / என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இழுக்கு..தே....
M: பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டி
போகுதே போகும் வழி எங்கும் வருவேனே ....
F: உன் பெயர்தான் சொல்லி தினம் தாவணிய போட்டேனே ..எ
M: உசுரதான் விட்டா கூட உன்ன விட மாட்டேனே
M: உசுரதான் விட்டா கூட உன்ன விட மாட்டேனே
மானே அடி மானே ...எ ..
M: கொன்னு...புட்ட ஆ .....கொன்னுப...புட்ட ஆ ..
கொன்னுப்புட்ட .. நெஞ்சுகுள
கொன்னுப்புட்ட .. நெஞ்சுகுள
கொனுபுட்ட .. கொனுபுட்ட ... நெஞ்சுகுள
F: கொனுபுட்ட .. கொனுபுட்ட ....
வந்துப்புட்ட தந்துப்புட்டேன் என்ன உனக்குத்தான்
M: மச்சான் மச்சான் உன்மேல ஆசை வச்சான்
வைச்சு தைச்சான் தைச்சான் உசுரோட உன்ன தைச்சான்
M: ஆசை வச்ச நெஞ்சு இலவம் பஞ்சு போலே தானே
உன்னை தேடி நாளும் பறக்குமே
F: அம்மி கல்லு மேல கால வைச்சு மெட்டி போடும்
அந்த நாலா மனசு நினைக்குமே
M: கண்மூடி பார்த்த எங்கும் நீ தான் வந்து போகுதே
உடல் பொருள் ஆவி நீ தானே
F: என்ன வேணும் என்ன வேணும் சொல்லிப்போடு ராசாவே
M: உன்ன போல பொட்ட புள்ள பெத்து குடு ரோசாவே
M: தேனே வந்தேனே
M: கொன்னுப்புட்ட ஆ .....கொன்னுப்புட்ட ஆ ..
கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள
கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள
F: கொன்னுப்புட்ட ஆ .....கொன்னுப்புட்ட ஆ ..
வந்துப்புட்ட தந்துப்புட்டேன் என்ன உனக்குத்தான்
M: மச்சான் மச்சான் உன்மேல ஆசை வச்சான்
வைச்சு தைச்சான் தைச்சான் உசுரோட உன்ன தைச்சான்
M: Machaan Machaan unmela aasai vachaan
Vaichu taichan thaichan usurodha unna taichan
F: Machaan Machaan enmela aasai vachaan
Vaichu taichan thaichan usurodha enna taichan
M: Yelelu jenmam thaan edhutalum eppodhum
Nenjukule unna summapene
F: Thaai aghi sila neram sei aghi sila neram
Madi mela unna summapene
Santhoshatil enna marapene oh..oh..
M: Konuputaaa .....Konuputaaa.....
Konuputa Konuputa nenjukula
F: Konuputaaa.... Konuputaaa....
Vanduputa Thandupoten enna unakutan
M: Machaan Machaan unmela aasai vachaan
Vaichu thaichan thaichan usurodha unna thaichan
M: Cholla vanda vartha sonna varta solla poghum
Vartayavum nenjil innikuthe
F: Ennai enna ketta enna sonna enna aanen
Indha mayakam yengo izhukuthe
M: Penne undan kolusu yenden manasa matti poghuthe
Podhum vazhi yengum varuvene....
F: Un peyaratan solli dhinam dhavaniya pottene..e
M: usurathaan vitta kooda unna vida mattene
Maane Adi maane...ye..
M: Konuputaaa Konuputaaa Konuputa Konuputa nenjukula
F: Konuputaaa Konuputaaa Konuputa Konuputa nenjukula
Konuputaaa Konuputaaa
Vanduputa Thandupoten enna unakutan
M: Machaan Machaan unmela aasai vachaan
Vaichu thaichan thaichan uosurodha unna taichan
M: Aasai vacha nenju ellavam panju pole thaane
unnai thedi naalum parakume
F: Ammi kallu mela kaala vaichu metti podum
Andha naala manasu ninaikume
M: Kanamoodi parta yengum nee thaan vandu poghuthe
Udal porul aavi nee thaane
F: Yenna venum yenna venum sollipodu raasave
M: Unna pola potta pulla pettu kudu rosave
M: Theane Vandene
M: Konuputaaa Konuputaaa Konuputa Konuputa nenjukula
F: Konuputaaa Konuputaaa
Vanduputa Thendupota enna unakutan
M: Machaan Machaan unmela aasai vachaan
Vaichu taichan taichan oosurodha unna taichan
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.