பாடல் : ஸ்ரீ ரங்க ரங்கநாதனின்,
படம் : மகாநதி ,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : ஷோபனா, உமா ரமணன், SP பாலசுப்ரமணியம்
கங்கா சங்காச்ச காவேரி .. ஸ்ரீ ரன்கேஷ மனோஹரி ..
கல்யாண காரி கலுஷாரி .. நமஸ்தேஸ்து சுபாச்சரி ..

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி

இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வ பாசுரம் பாடடி ..

ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி ..

கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்
அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வாய்த்த நற் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ் பாயிரம்

கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்
மங்கள நீராட முன்வினை தீர்க்கும்
நீர்வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர்வண்ணம் என்ன கூறுவேன் தேவா லோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி ..

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி ..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.