பாடல் : மனசுக்குள்ளே தாகம்,
படம் : Autograph ,
இசை : பரத்வாஜ்,
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, ரஷ்மி
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வன்னல்லோ வன்னல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
அட காந்தம் போல ஏதோ ஒன்னு நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு
காதல் காதல் என்று சொல்லுச்சா
மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ
வந்துச்சா வந்துச்சா
மயில் சிறகில் வாசனை வந்தல்லோ
வந்துச்சா வந்துச்சா
தமிழ் படிக்கான் ஆசை வந்தல்லோ
வந்துச்சா வந்துச்சா
தமிழ்நாட்டின் நாணம் வந்தல்லோ
வந்துச்சா வந்துச்சா
அட காந்தம் போல ஏதோ ஒண்ணு நெஞ்சினுல்லில் ஒட்டி சேர்ன்னு
ப்ரேமம் ப்ரேமம் ஏன்னு சொல்லியே
புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப
அதே அதே ....
புத்தகத்தை தலைகீழா படிச்சிருப்ப
அதில்லோ ...
மூன்றாம் பிறை அளவு தான் சிரிச்சிருப்ப
தினம் நூறு முறை என் பேரை சொல்லி ரசிப்ப
எண்டே ஒத்த காலில் கொலுசுன்னு தொலஞ்சு பொய்
அதை தேடி நோக்கான் மனசெனோ மறந்து பொய்
அது தப்பு இல்ல பயப்பட தேவை இல்ல
உன் நெஞ்சுக்குள்ள காதல் வந்த சுவடு புள்ள
எண்டே கனவிலும் நினைவிலும் பெரியுதம் நடக்குன்னு
கலஹம் ஏதும் வருமோ.....
வன்னல்லோ வன்னல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
அட காந்தம் போல ஏதோ ஒன்னு நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு
காதல் காதல் என்று சொல்லுச்சா
மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ
வந்துச்சா வந்துச்சா
மயில் சிறகில் வாசனை வந்தல்லோ
வந்துச்சா வந்துச்சா
தமிழ் படிக்கான் ஆசை வந்தல்லோ
வந்துச்சா வந்துச்சா
தமிழ்நாட்டின் நாணம் வந்தல்லோ
வந்துச்சா வந்துச்சா
அட காந்தம் போல ஏதோ ஒண்ணு நெஞ்சினுல்லில் ஒட்டி சேர்ன்னு
ப்ரேமம் ப்ரேமம் ஏன்னு சொல்லியே
புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப
அதே அதே ....
புத்தகத்தை தலைகீழா படிச்சிருப்ப
அதில்லோ ...
மூன்றாம் பிறை அளவு தான் சிரிச்சிருப்ப
தினம் நூறு முறை என் பேரை சொல்லி ரசிப்ப
எண்டே ஒத்த காலில் கொலுசுன்னு தொலஞ்சு பொய்
அதை தேடி நோக்கான் மனசெனோ மறந்து பொய்
அது தப்பு இல்ல பயப்பட தேவை இல்ல
உன் நெஞ்சுக்குள்ள காதல் வந்த சுவடு புள்ள
எண்டே கனவிலும் நினைவிலும் பெரியுதம் நடக்குன்னு
கலஹம் ஏதும் வருமோ.....
வன்னல்லோ வன்னல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா
வந்னல்லோ ......
அச்செடுக்க உத்தரவு இடணும் போல் தோனுதே
தனிமையும் சாந்தியும் சேர்னிருன்னு..
கேரளத்து கதகளி ஆடணும் போல் தோணுதே..
எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு
கண்ணால் பேசும் வித்தை எல்லாம் போகப் போக கத்துக்குவ
கடிகாரத்த பாத்து பாத்து உன்ன நீயே திட்டிக்குவ
எந்தன் பாத விரல் பத்தும் இன்னு துடிக்குன்னுடா
நீ மெட்டியிட்ட அடங்குமோ அறியில்லடா
நம்ம வயசுக்குள் வன்முறைகள் நடக்குதுடி
அது தட்டி கேட்க ஆளில்லன்னு சிரிக்குதடி
அட கொச்சு கொச்சு தெற்று எல்லாம் செய்யுன்னு ஞான்
நம்ம வயசுக்குள் வன்முறைகள் நடக்குதுடி
அது தட்டி கேட்க ஆளில்லன்னு சிரிக்குதடி
அட கொச்சு கொச்சு தெற்று எல்லாம் செய்யுன்னு ஞான்
நின்னை கண்டால் ஏண்டா ஏண்டா ஏண்டா......
வந்துச்சு வந்துச்சு
மயிலிறகில் வாசனை வந்துச்சா
வந்துச்சு ..வந்துச்சு...
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்துச்சு.. வந்துச்சு...
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்துச்சு.. வந்துச்சு...
அட காந்தம் போல ஏதோ ஒன்னு நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு
காதல் காதல் என்று சொல்லுச்சா....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.