Wednesday, March 30, 2011

Poomalaye Thol Serava Tamil Lyrics , Movie : Pagal Nilavu


F:  பூமாலையே தோள் சேரவா
     பூமாலையே தோள் சேரவா –M: ஏங்கும் இரு
M: இளைய மனது …F:இளைய மனது
F:  இணையும் பொழுது M :.இணையும் பொழுது
M: இளைய மனது

F:  இணையும் பொழுது …தீம்தன …தீம்தன
F   பூஜை மணியோசை பூவை மனதாசை
    புதியதோர் உலகிலே பறந்ததே
F: பூமாலையே …

M:  நான் உனை நினைக்காத நாளில்லையே
     தேனினைத் தீண்டாத பூவில்லையே ……F:.தன நா..
M:  நான் உனை நினைக்காத நாளில்லையே……..
F:  என்னை உனகென்று கொடுத்தேன்
M: தேனினைத் தீண்டாத பூவில்லையே…..
F:  ஏங்கும்  இளம் காதல் மகிழ
M: தேன் துளி பூவாயில் பூவிழி மான்சாயல்
     தேன் துளி பூவாயில் …….F:தன..னா
     பூவிழி மான் சாயல்
F:  கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
     கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
M: நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்
     கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்..
F:   பூமாலையே…தோள் சேரவா  .. 
M : தனன  நநனா         
F: கோடையில் வாடாத கோவில் புறா
    காமனை காணாமல் காணும் கனா ….M: தன..னா
F: கோடையில் வாடாத கோவில் புறா...M: ராகம் தூஙாது ஏங்க..
    காமனை காணாமல் காணும் கனா … M: நாளும் மனம் போகும் எங்கோ
F: விழிகளும் மூடாது விடிந்திட கூடாது
    விழிகளும் மூடாது…….M: தன நா
F: விடிந்திட கூடாது……    M: தன நா 
M: கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
    கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
F: காற்று சுதி மீட்ட தாளம் ஜதி கூட்ட கரும்புகள் எதிர்வரும் அனுபவம்
M:……….பூமாலையே………………

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.