பாடல் : ஐயோ பத்திக்கிச்சு
படம் : Rythm
இசை : AR Rahman
பாடியவர்கள் : வசுந்தரா தாஸ், உதித் நாராயண்
FEMALE
ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ,
ஓஹ் , ஓஹ , கண்ணே ,
MALE:
ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ,
வா வா பெண்ணே ,
FEMALE:
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ,
ஒ , ஒ , கண்ணே ,
MALE:
ஹே , முள்ளை முள்ளால் எடுபதுபோலே ,
நெருப்பை நெருப்பால் அணைப்போம் , வா ...
ஹே , முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் ,
நெருப்பை நெருப்பால் அணைப்போம் ,
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க !
FEMALE:
முள்ளை முள்ளால் எடுபதுபோல் ,
நெருப்பை நெருப்பால் அணைப்போம் ,
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க !
MALE:
ஐயோ பத்திகிச்சு ....
FEMALE:
ஆணும் பெண்ணும் சிக்கிமுகிகல் ,
ஒன்றோடு நோன்று உரச போரிவருமே ,
வா , வா , ஹஹஅஹா ...
MALE:
ஐம்பொறி எல்லாம் தீபோரிதான் ,
ஆசையில் எரியும் சரிதான் , அனைவதற்குலே ,
வா , வா , வா ...
FEMALE:
காதல் நெருப்பு உள்ளவரை , காலம் கரைவதில்லை
கதிரவனே, வா வா ,
காதலிப்போம் , வா வா ,
MALE:
தீதான் முதல் விஞ்ஞானம் ,
காதல் தான் முதல் மென் ஞானம் ,
ஏஹ் பத்திகிச்சு பத்திகிச்சு .....
FEMALE:
ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ,
ஓஹ், ஒ , கண்ணே ,
MALE:
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ,
வா , வா , பெண்ணே ,
FEMALE:
முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் ,
நெருப்பை நெருப்பால் அணைப்போம் ,
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க !
MALE:
தீச்சுடர் எரியப் பொருள் வேண்டும் ,
காதல் எறிவது எதிலே ,
விடை சொல்ல வா , வா வா ...
FEMALE:
ஒவ்வொரு உயிரையும் திரியாக்கி ,
காதல் தேன்சுடர் கொளுத்தும் ஒளிவிடுவோம் ,
வா வா ....
காதல் நெருப்பை நீ வளர்த்து ,
கவலைகுப்பைகளை கொளுத்து ,
MALE:
சுகம் வளர்போம் , சுகம் வளர்போம் ,
வா வா வா ...
FEMALE:
தீபம் போலே எறிந்தவள் நான் ,
தீபந்தமை என்னை மாற்றிவிட்டாய் ,
பத்திகிச்சு பத்திகிச்சு ...
ஐயோ ஐயோ பத்திகிச்சு ,
MALE:
நெஞ்சோ சிக்கிகிச்சு ,
FEMALE:
ஐயோ , ஐயோ ,
பத்திகிச்சு , பத்திகிச்சு ...
ஓஹ்ஹ்ஹ்ஹ , ஐயோ பத்திகிச்சு ..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.