Saturday, April 9, 2011

Mannippaya Tamil Lyrics, Movie : Mannippaya


பாடல் : மன்னிப்பாயா,
படம் :  விண்ணை தாண்டி வருவா, 
இசை : AR Rahman
பாடியவர்கள்  :  AR ரகுமான்,  ஸ்ரேயா கோஷல்

கடலினில்   மீனாக   இருந்தவள்  நான் 

உனக்கென  கரை  தாண்டி  வந்தவள்  தான் 
துடித்திருந்தேன்  தரையினிலே 
திரும்பிவிட்டேன்  என்   கடலிடமே 

ஒரு  நாள்  சிரித்தேன் ,  மறு  நாள்  வெறுத்தேன் 
உனை  நான்  கொல்லாமல்  கொன்று  புதைத்தேனே 
மன்னிப்பாய  மன்னிப்பாய  மன்னிப்பாய  (2)

கண்ணே  தடுமாறி  நடந்தேன் 
நூலில்  நான்  மழை  ஆகி  போனேன் 
உன்னால்  தான்  கலைஞனாய்  ஆனேனே 
தொலை  தூரத்தில்  வெளிச்சம்  நீ 
உனை  நோக்கியே  எனை  ஈர்க்கிறாயே  

மேலும்  மேலும்  உருகி  உருகி
உனை  எண்ணி  எங்கும்  இதையத்தை  என்ன  செய்வேன் 
ஓஹ்ஹ்ஹ்ஹ  உனை  எண்ணி  எங்கும்  இதையத்தை  என்ன  செய்வேன்

ஓடும்  நீரில்  ஒர்  அலை  தான்  நான்
உள்ளே  உள்ள  ஈரம்  நீ  தான்

வரம்  கிடைத்தும்  நான்  தவற  விட்டேன் 
மன்னிப்பாய  அன்பே 

காற்றிலே  ஆடும்  காகிதம்  நான்
நீ  தான்  என்னை  கடிதம்  ஆக்கினாய் 
அன்பில்  தொடங்கி  அம்பில்  முடிக்கிறேன் 
என்  கலங்களை ..விளக்கமே  .

ஒரு  நாள்  சிரித்தேன் , மறு  நாள்  வெறுத்தேன்
உனை  நான்  கொல்லாமல்  கொன்று  புதைத்தேனே
மன்னிப்பாயா   மன்னிப்பாயா  மன்னிப்பாயா

[திருக்குறள் ]

அன்பிற்கும்  உண்டோர்   அடைக்கும்    தாழ் 
அன்பிற்கும்  உண்டோர்  அடைக்கும்     தாழ்
ஆர்வலர்  புன்கணீர்   பூசல்தரும்...

அன்பில்லார்  எலாம்  தமக்குரியர்  அன்புடையார் 
என்பும்  உரியர்  பிறர்க்கு 

புலம்பல்  என சென்றேன்    புல்லினேன்  நெஞ்சம் 
கலத்தல்  உறுவது  கண்டு 

ஏன்  என்  வாழ்வில்  வந்தாய்  கண்ணா  நீ
போவாயோ  கானல்  நீர்  போலே  தோன்றி 
அனைவரும்  உறங்கிடும்  இரவெனும்  நேரம் 
எனக்கது  தலையணை  நனைத்திடும்  ஈரம்

ஒரு  நாள்  சிரித்தேன் , மறு  நாள்  வெறுத்தேன்
உனை  நான்  கொல்லாமல்  கொன்று  புதைத்தேனே
மன்னிப்பாயா    மன்னிப்பாயா .. .

கண்ணே  தடுமாறி  நடந்தேன்
நூலிலான  மழை  ஆகி  போனேன்
உன்னால்  தான்  கலைஞனாய்  ஆனேனே
தொலை  தூரத்தில்  வெளிச்சம்  நீ
உனை  நோக்கியே  எனை  ஈர்க்கிறாயே 

மேலும்  மேலும்  உருகி  உருகி
உனை  எண்ணி  எங்கும்  இதையத்தை  என்ன  செய்வேன்
ஓஹ்  உனை  எண்ணி  எங்கும்  இதையத்தை  என்ன  செய்வேன்

மேலும்  மேலும்  உருகி  உருகி

உனை  எண்ணி  எங்கும்  இதையத்தை  என்ன  செய்வேன் 

ஓஹ்ஹ்ஹ்ஹ  உனை  எண்ணி  எங்கும்  இதையத்தை  என்ன  செய்வேன்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.