F: தந்தன தந்தன
ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்தக்கும்மி கொட்டுங்களே
M ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்தக்கும்மி கொட்டுங்களே
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை தொட்டு கொள்ளும் காமன் பண்டிகை
M இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை தொட்டு கொள்ளும் காமன் பண்டிகை
F கோயிலில் காதல் தொழுகை
f&m ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்டகும்மி கொட்டுங்களே
M: ஹோ...கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று
F ஹோ... கொட்டும் மலரே அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று
M உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
F புல்லரிக்கும் மேனி இங்கு பூ பூக்கும்
M அடிகடி தாகம் வந்து ஆளை குடிக்கும்
F ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்தக்கும்மி கொட்டுங்களே
M ஏ வீட்டு கிளியே கூண்டை விட்டு தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
F ஏ வீட்டு கிளியே கூண்டை விட்டு தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோழில் ஏறும்
M: புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
F: ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை
M கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்
F ஆயிரம் தாமரை ந ந ந ஆயிரம் தாமரை ந ந ந ந ந எ
F&M ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்தக்கும்மி கொட்டுங்களே
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை தொட்டு கொள்ளும் காமன் பண்டிகை
M கோயிலில் காதல் தொழுகை
M ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்தக்கும்மி கொட்டுங்களே
F: aayiram thaamarai mottukkalae vandhu
aanandhak kummigal kottungalae
ingirandu jaadhi malligai thottukkollum kaaman pandigai
koavilil kaadhal thozhugai
(aayiram)
M: oaoaoaoa koththumalarae amudham kottum malarae
ingu thaenai ootru idhu theeyin ootru
F: oaoaoaoa koththumalarae amudham kottum malarae
ingu thaenai ootru idhu theeyin ootru
M: pulveliyin meedhu rendu poomaalai
F: onraiyonru soodum idhu pon vaelai
M: kal vadiyum pookkal thangal kaambai marakkum
(aayiram) female humming
M: aeaeaeae veettukkiliyae koondai vittuth thaandi vandhiyae
idhu kaadhal baaram iru thoalil aerum :
F: aeaeaeae veettukkiliyae koondai vittuth thaandi vandhiyae
idhu kaadhal baaram iru thoalil aerum
M: Pulveliyin meethu 2 poomali
F: onrrai ondru soodum ithu pon medai
M:: kal vadiyum pookkal thangal kaambai marakkum
F: aayiram thaamarai (2)
M: Aayiram thaamari mottukkale vanthu aanadha kummikal kottungale
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.