பாடல் : சொல்லிட்டாளே அவ காதல ,
படம் : கும்கி,
இசை : இம்மான்,
பாடியவர்கள் : ஸ்ரேயா கோஷல், ரஞ்சித்,
வருடம் : 2012
சொல்லிட்டாளே அவ காதல சொல்லும்போதே சொகம் தாளால
இது போலொரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தைய கேட்டிடவும் எண்ணிப் பாக்கல
அவ சொன்ன சொல்லே போதும் அதுக்கீடே இல்ல ஏதொ ஏதோ ...
சொல்லிட்டேனே இவ காதல சொல்லும்போதே சொகம் தாளால
இது போலொரு வார்த்தைய யாரிடமும் சொல்லத் தோணல
இனி வேறொரு வார்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும் அதுக்கீடே இல்ல ஏதோ ஏதோ....
ம்ஹம் ஆ அஹ ஹ்ம் ம் ம் ஆஹா
அம்மயவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன் இரண்டு பேர ஒண்ணா பாத்தேன்
மனசையும் தொறந்து சொன்னா எல்லாமே கெடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா சந்தோசம் முளைக்குது இதயத்துல
அட சொன்ன சொல்லே போதும் அதுக்கீடே இல்ல ஏதோ ஏதோ...
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லிட்டாளே அவ காதல
ம்ஹம் ம்ஹ்ம் எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம் சொன்ன பின்பு ஏது துன்பம்
உதட்டுல இருந்து சொன்னா தன்னால மறந்திடும் நிமிசத்துல
இதயதில இருந்து சொன்னா போகாம நெலச்சிடும் உதிரத்தில

சொல்லிட்டேனே இவ காதல சொல்லும்போதே சொ கம் தாளால
இது போலொரு வார்த்தைய யாரிடமும் சொல்லத் சொல்லத் தோணல

உனதன்பே ஒன்றே போதும் அதுக்கீடே இல்லை ஏதோ ஏதோ....
ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ம் ம்ஹ்ஹ்ம் ம்ஹ்ம் ம்ம் ம்ஹ்ம் ம்ஹ்ஹ்ம்
Sollitale Ava Kadhala Lyrics: Kumki
Movie:Kumki
Song: Sollitale Ava Kadhala
Lyrics:Yuga Bharathi
Music : D Imman,

Singers : Shreya Goshal. Ranjith
sollitale ava kaadhala
sollum pothey sugam thaanala
ithu pol oru vaarthaiye yaaridamum nenju kekala
ini veroru vaarthaiye ketidavum enni paakala
ava sonna solle pothum
athukkeede illai yethum..yethum..
sollitene iva kaadhala
sollum pothey sugam thaanala
ithu pol oru vaarthaiye yaaridamum solla thonala
ini veroru vaarthaiye pesidavum ennam kudala
unthanbe onre pothum
athukkeede illai yethum..yethum..
ammaiava sonna sol kekala appanavan sonna sol kekala
unnodaya solla keten rendu pera onna paathen
manasaye thoranthu sonna ellaame kidakuthu ulagathula
varuvatha eduthu sonna santhossam mulaikuthu idhayathula
ada sonna solle pothum athukkeede illai yethum..yethum..
sollitene iva kaadhala..
sollitale ava kaadhala..
ethanayo sollu sollamale ullathile undu enbaargale
sollurathil paathi inbam sonna pinne yethu thunbam
uthatula irundhu sonna thannaale maranthidum nimishathula
idhayathil irunthu sonna pogama nilachidum uthirathula

sollitene iva kaadhala sollum pothey sugam thaanala

unthanbe onre pothum atharkeede illai yethum..yethum..

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.