Wednesday, December 21, 2011

Poongathave Thaazh Thiravai Tamil Lyrics, Movie : NizhalgaL


பூங்கதவே தாள்திறவாய் (நிழல்கள்)
பாடல்: பூங்கதவே தாள்திறவாய்
குரல்: தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்
வரிகள்: வைரமுத்து

பூங்கதவே தா
ழ திறவாய் பூவாய் பெண் பாவாய் (2)
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் (2)
பூங்கதவே தாழ திறவாய் ...

நீரோட்டம்  ம்ஹ்ம் போலோடும் ம்ஹ்ம்  

ஆசைக் கனவுகள் ம்ஹ்ம்  ஊர்கோலம் ம்ஹ்ம் ம்ஹ்ம்
ஆஹாஹா ஆனந்தம் ம்ஹ்ம் ஆடும் நினைவுகள்   பூவாரம்
ம்ஹ்ம் ம்ஹ்ம்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம் 

பூங்கதவே ம்ஹ்ம் ம தாழ் திறவாய்  ம்ஹ்ம் ம பூவாய் பெண் பாவாய்

திருத் தேகம்  
எனக்காகும் ம்ஹ்ம்  
தேனில் நனைந்தது ம்ஹ்ம்  என் உள்ளம் ம்ஹ்ம் ம்ஹ்ம்  ம் ம் 
பொன்னாரம் ம்ஹ்ம்  பூவாழை ம்ஹ்ம் ம்ம்ம் 
ஆடும் தோரணம்  எங்கெங்கும் ம்ஹ்ம் ம்ஹ்ம்
மாலை சூடும் அந்நேரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்

பூங்கதவே  ம்ஹுஹும்  தாழ் திறவாய்  ம்ஹ்ம் 
பூங்கதவே   தாழ் திறவாய் ம்ஹ்ம்
பூவாய் பெண் பாவாய்    
பொன் மாலை சூடிடும்...ம்ம்ம்...  பெண் பாவாய் 
ம்ம்....ம்ம்..... ம்ம்ம் 
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ம்  ம்ஹ்ம்   ம்ஹ்ம் ,..

ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ம்  ம்ஹ்ம்   ம்ஹ்ம் ,..


poonkadhavE thaazh  thiRavaai poovaai peN paavaai
pon maalai soodidum poovaai peN paavaai


neerOattam pOlOdum aasaik kanavugaL oorgOlam
aahaahaa aanandham aadum ninaivugaL poovaagum
kaadhal dheivam thaan vaazhththum
kaadhalil ooriya dhaagam..mm.


 

poonkadhavE thaazh thiRavaai poovaai peN paavaai
poovaai peN paavaai 


thiruth thEgam enakkaagum thEanil nanaindhadhu enn uLLam
ponnaaram poovaazhai aadum thOranam engengum

maalai soodum mangaiyidam
mangaLa vaazhththoli geetham..mm.

poonkadhavE thaa
zh thiRavaai poovaai peN paavaai
poovaai peN paavaai 
pon maalai soodidum poovaai peN paavaai  
 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.