Monday, October 3, 2011

paada vandhathor ragam Tamil Lyrics , Movie : Ilamaik KaalangaL

பாடல்          :   பாட வந்ததோர் ராகம்,
படம்            :   இளமைக் காலங்கள், 
வருடம்        :    1983  
இசை           :    இளையராஜா , 
பாடியவர்கள் :  KJ ஜேசுதாஸ் , P சுஷீலா

F   லலலா.. .லாலாலா ... லலலா.. .
     தார  தத்த தாரத்த தாரத்தாதா ததா (2 
     தா தா தா தா...
     பாட வந்ததோர் கானம் பாவை கண்ணில் ஓர் நாணம் 
     கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண்மாலை 
     இளமை வயலில் அமுத மழை விழ  

Chorus  லால லா லா லா ல...லாலாலா லா லால...
M  ராஜ மலை தோள் சேரும் நாணமென்னும் தேனூறும் 
     கண்ணில் குளிர்காலம், நெஞ்சில் வெயில் காலம்
F   அன்பே ...அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி....
     பண்பாடி கண்மூடி உனது மடியில் உறங்கும் ஒரு கிளி...
M  பாட வந்ததோர் கானம் பாவை கண்ணில் ஓர் கானம்
     லாலா லால லாலாலால லாலா லா லா லா..  

chorus     லாலா லால லாலாலால ....

F    மூடி வைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு(2 )
      இதயம் உறங்காது இமைகள்  இறங்காது(2 )
M   தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம் 
      உல்லாசம் கல்லோர்ரும் நதிகள் திறந்தால் கடலும் வழி விடும்

F   பாட வந்ததோர் கானம் பாவை கண்ணில் ஓர் நாணம் 
M  கள்ளூறும் பொன்னேரம் தள்ளாடும் பெண்  மாலை 
F   இளமை வெயிலில் அமுத மழை விட
Chorus  லால லா லா லா ல...லாலாலா லா லால...

            






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.