பாடல் : பனிவிழும் இரவு,
படம் : மௌளன ராகம்,
இசை : இளையராஜா ,
குரல் : எஸ் பி பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள் : வாலி
பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்று தூங்காது
வா வா வா...
பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒருகோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத சாபம்
தனிமையே போ போ இனிமையே வா
பூவும் முல்ளாய் மாறிப்போகும்
பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
காவலில் நிலை கொள்ளாது தாவிடும் மனது
காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும்
என்னைக் கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும்
விரகமே ....ஒ நரகமோ..சொல்
பூவும் முல்லை மாறிப்போகும்

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.