பாடல் : பருவமே புதிய பாடல்,
படம் : நெஞ்சத்தைக் கிள்ளாதே,
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : SP பாலசுப்ரமண்யம், S ஜானகி
பருவமே ....புதிய பாடல் பாடு ..
பருவமே .... புதிய பாடல் பாடு ...
இளமையின் பூந்தென்றல் ராகம்
இளமையின் பூந்தென்றல் ராகம்
பருவமே........
புதிய பாடல் பாடு...
பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா..(2)
சிரிக்கிறாள் ஹோ ஹோஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோஹோ துடிக்கிறாள் ராணி
தீபங்கள் போலாடும் பார்வை சேரும்
பருவமே ..
புதிய பாடல் பாடு ...
தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ ...(2)
அழைக்கிறான் ஹோ ஹோஹோ நாடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹோஹோ தவிக்கிறாள் தோழி
காலங்கள் பொன்னாக மாறும் நேரம்
பருவமே ...
புதிய பாடல் பாடு ...
பருவமே ...
புதிய பாடல் பாடு...
பருவமே ...
புதிய பாடல் பாடு...
இளமையின்
பூந்தென்றல் ராகம்
இளமையின்
பூந்தென்றல் ராகம்
இளமையின்
பூந்தென்றல் ராகம்
பருவமே........
புதிய பாடல் பாடு...
பருவமே ...
புதிய பாடல் பாடு ...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.