Friday, March 16, 2012

Ninaithen Vanthaai Tamil Lyrics

படம் : நினைத்தேன் வந்தாய்
பாடல் : மல்லிகையே
பாடகர் : அனுராதா ஸ்ரீராம் , சித்ரா
இசை : தேவா
வருடம் :  1999


மல்லிகையே மல்லிகையே 
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே 
காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா
அவன் முகவரி சொல்லடி

மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு 


கண்கள் மட்டும் பேசுமா கைகள் கூட பேசுமா 
உன் காதல் கதை என்னம்மா
உன்னைப் பார்த்த மாமனின் கண்கள் என்ன சொல்லுதோ
மறைக்காமல் அதைச் சொல்லம்மா
பக்கம் வந்தானா முத்தம் தந்தானா
காதில் கடித்தனா கட்டிப்பிடித்தனா
அவன் பார்க்கும்ப்தொதே உடல் வண்ணம் மாறும் அழகே
சரி தான் இது காதலின் அறிகுறிதான்

தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு சொல்லு


மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி
புது வெட்கம் கூடாதடி
காதல் பேசும் பூங்கிளி உந்தன் ஆளைச் சொல்லடி
நீ மட்டும் நழுவாதடி
அவன் முகம் பார்த்தால் அதே பசி போக்கும்
அவன் நிறம் பார்த்தால் நெஞ்சில் பூப்பூக்கும்
உந்தன் கண்ணில் ரெண்டும் மின்னும் வெட்கம் பார்த்தே அறிவேன்
சொல்லு உன் காதலன் யார் அம்மா

மல்லிகையே மல்லிகையே மாலையிடும்
மன்னவன் யார் சொல்லு ஹேய் சொல்லு
தாமரையே தாமரையே.. காதலிக்கும்
காதலன் யார் சொல்லு சொ...ல்லு
உள்ளம் கவர் கள்வனா? குறும்புகளில் மன்னனா ..?
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா
அவன் முகவரி சொல்லடி
மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு 
ஹேய் ஹேய் ஹேய் சொல்லு ...


Film : ninaithean vandhaai
Song : malligaye
singer : anuradha sriram , chithra
music: Deva
Lyrics : VM

Malligaiyae malligaiyae maalaiyidum
mannavan yaar sollu sollu
thaamaraiyae thaamaraiyae kaadhalikkum
kaadhalan yaar sollu sollu
ullam kavar kalvanaa kurumbugalil mannanaa
manmadhanin thoazhana sreeraamanaa
avan mugavari solladi

Malligaiyae malligaiyae maalaiyidum
mannavan yaar sollu sollu
thaamaraiyae thaamaraiyae kaadhalikkum
kaadhalan yaar sollu sollu
ullam kavar kalvanaa kurumbugalil mannanaa
manmadhanin thoazhana sreeraamanaa
avan mugavari solladi


kangal mattum paesumaa kaigal kooda paesumaa
un kaadhal kadhai ennammaa
unnaip paarththa maamanin kangal enna solludhoa
maraikkaamal adhaich chollammaa
pakkam vandhaanaa muththam thandhaanaa
kaadhil kadiththanaa kattippidiththanaa
avan paarkkumbhoadhae udal vannam maarum azhagae
saridhaan
idhu kaadhalin ariguridhaan

thaamaraiyae thaamaraiyae kaadhalikkum
kaadhalan yaar sollu sollu
ullam kavar kalvanaa kurumbugalil mannanaa
manmadhanin thoazhana sreeraamanaa
avan mugavari solladi

maaman jaadai ennadi konjam sollu kanmani
pudhu vetkam koodaadhadi
kaadhal paesum poongili undhan aaLaich cholladi
nee mattum nazhuvaadhadi
avan mugam paarththaal adhae pasi poakkum
avan niram paarththaal nenjil pooppookum
undhan kanniL rendum minnum vetkam paarththae arivaen
sollu un kaadhalan yaar ammaa

Malligaiyae malligaiyae maalaiyidum
mannavan yaar sollu sollu
thaamaraiyae thaamaraiyae kaadhalikkum
kaadhalan yaar sollu sollu
ullam kavar kalvanaa kurumbugalil mannanaa
manmadhanin thoazhana sreeraamanaa
avan mugavari solladi

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.