Monday, October 1, 2012

Pesakkoodathu Tamil Lyrics

பாடல்   :   பேசக்  கூடாது,  
படம்      :   அடுத்த வாரிசு,
இசை    :    இளையராஜா,
பாடியவர்கள் : P  சுஷீலா
வருடம்  :  1983

M  பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்
     ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே வா 
F : ஆசை கூடாது  மண  மாலை தந்து  சொந்தம் கொண்டு 
      மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே 
M  பார்க்கும் பார்வை நீ வாழ்வும் நீ என் கவிதை நீ
     பாடும் ராகம் நீ நாதம் நீ என் உயிரும் நீ 
F:  காலம் யாவும் நான் உன் சொந்தம் காக்கும் தெய்வம் நீ
     பாலிலாடும் மேனி எங்குமெங்கும் கொஞ்சும் செல்வம் நீ 

M இடையோடு கனி ஆட தடை போட்டால் நியாயமா?

     உன்னாலே பசி தூக்கம் இல்லை
     எப்போதும் 

     இனிமேலும் ஏனிந்த தொல்லை 

F :
பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்
     ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே வா
M: பேசக்கூடாது ஆ ....

M காலைப் பணியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ
     மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ
F:  ஊஞ்சலாடும் பருவம் உண்டு  உரிமை தர வேண்டும்
     நூலிலாடும் இடையும் உண்டு நாளும்  வர வேண்டும் 
M :பல காலம் உனக்காக மணந என்கி வாடுதே
     வருகின்ற தை மாதம் சொந்தம்
     அணிகின்ற மணி மாலை பந்தம்
     இரவோடும் பாடலோடும் இன்பம்
F   ஆசை கூடாது  மண  மாலை தந்து  சொந்தம் கொண்டு 
     மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே
M பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்
     ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே வா
F+M : லலா  லலா லாலா லால ...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.