பாடல் : பாக்காத என்ன பாக்காத ,
படம் : ஆறு ,
இசை : தேவி ஸ்ரீ பிரசாத் ,
பாடியவர்கள் : திப்பு , சுமங்கலி .
பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத ,
என்ன விடு விட்டு தள்ளி தள்ளி போகாத
கொடுத்த திருப்பி நீ கேக்க ,
காதல் கடனும் இல்ல ,
கூட்டத்தில் நின்னு பாத்து கொள்ள ,
நடப்பது கூத்தும் இல்ல
பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத ,
என்ன விடு விட்டு தள்ளி தள்ளி போகாத
கொடுத்த திருப்பி நீ கேக்க ,
காதல் கடனும் இல்ல ,
கூட்டத்தில் நின்னு பாத்து கொள்ள ,
நடப்பது கூத்தும் இல்ல
பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத ,
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
வேணாம் வேணான்னு நான் இருந்தேன் ,
நீதானே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் தொரத்த ,
வம்புல நீதானே மாட்டி விட்ட
நல்லா இருந்த என் மனச ,
நாராக கிழிச்சு புட்ட
கருப்பா இருந்த என் இரவ ,
கலரா மாத்தி புட்ட
என்னுடன் நடந்த என் நிழல ,
தானிய நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசுர ,
வெளிய மிதக்க விட்ட
போகாத தள்ளி போகாத ,
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
வேணாம் வேணான்னு நான் இருந்தேன் ,
நீதானே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் தொரத்த ,
வம்புல நீதானே மாட்டி விட்ட
நல்லா இருந்த என் மனச ,
நாராக கிழிச்சு புட்ட
கருப்பா இருந்த என் இரவ ,
கலரா மாத்தி புட்ட
என்னுடன் நடந்த என் நிழல ,
தானிய நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசுர ,
வெளிய மிதக்க விட்ட
பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத ,
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத ...
போகாத தள்ளி போகாத ,
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத ...
வேணாம் வேணான்னு நெனைக்கலையே ,
நானும் உன்ன வெறுக்கலையே
காணோம் காணோன்னு நீ தேட ,
காதல் ஒண்ணும் தொலையலையே ,
ஒண்ணா இருந்த ஞாபகத்த ,
நெஞ்சோடு சேத்து வெச்சேன் ,
தனியா இருக்கும் வழியை மட்டும் ,
தனியா அனுபவிச்சேன் ,
பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான் ,
வானத்தில் அது பறக்கும் ...
காத்திருந்தால்தான் இருவருக்கும் ,
காதல் அதிகரிக்கும் ..
பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத ,
என்ன விடு விட்டு தள்ளி தள்ளி போகாத
கொடுத்த திருப்பி நீ கேக்க ,
கடனா கொடுக்கலையே ...
போகாத தள்ளி போகாத ,
என்ன விடு விட்டு தள்ளி தள்ளி போகாத
கொடுத்த திருப்பி நீ கேக்க ,
கடனா கொடுக்கலையே ...
உனக்குள்ள தானே நான் இருக்கேன் ..
உனக்கது புரியலையே.....ஏ....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.