Thursday, June 30, 2011

Aadal Padal kadhal enbadhu appodhu Tamil lyrics

பாடல்       : ஆடல்  பாடல் காதல் என்பது அப்போது, 
படம்         : வீட்டுக்கு  வீடு  வாசப்படி, 
இசை        : ராஜ்  , நரேஷ்,
பாடியவர்  : S ஜானகி  


ஹ்ம்ம் ..ஹ்ம்ம் ...ஹ்ம்ம் ...ஆ  ஆ  ஆ  ஆ  ஆ ..ஹா ..ஹா
ஆடல்  பாடல்  காதல்  என்பது  அப்போது  ஒஹ்ஹ  ஒஹ்ஹ  ஒ  ஒ
ஊடல்  கொண்டு  காதல்  செய்வது  இப்போது
நாளை  வருவது   கல்யாணம்  இன்று  வெள்ளோட்டம்
இந்த  கொண்டாட்டம்  எப்போதும்  உண்டாகட்டும்
ஆடல்  பாடல்  காதல்  என்பது  அப்போது  ஆ .ஆஅ ..ஆ .எ .எ .எ .ஆ
ஊடல்  கொண்டு  காதல்  செய்வது  இப்போது


பகலினில்  ஒரு  வகை  நண்பன்  இரவினில்  ஒரு  வகை  இன்பம்
மடியிலே  பூங்கொடியென  சாயும்  தெய்வ  பந்தம்

ஆ ...ஆ ...ஆ  . ..ஆ . .ல  ல  லா ...ஆ ..ஆ
இலக்கியம்போல்  ஒரு  குடும்பம்  இலக்கனம்போல்  ஒரு  கணவன்
அதுவரை  நம்  ரஹசியம்  கனவில்  தோன்றும்  சொர்கம் ...ம்ம் ...

ஆடல்  பாடல்  காதல்  என்பது  அப்போது  ஒஹ்ஹ  ஒஹ்ஹ  ஓஹ  ஓஹ
ஊடல்  கொண்டு  காதல்  செய்வது  இப்போது


திருமணம்  ஆனதும்   எனது  உடலும்  உடமையும்  உனது
அரசன்  நீ  உண்  அடிமை  நான்  எல்லாம்  உந்தன்  ஆணை
ஆ ...ஆ ...ஆ ...ஆ ..ல  ல  லா ...ஆ ..ஆ
கங்கையும்  யமுனையும்  சங்கம்  சரஸ்வதி  வருவாள்  அங்கும்
உறவிலே  பூங்குழந்தைகள்  ஆணும்  பெண்ணும்  தங்கம் ..ம்ம் ...

ஆடல்  பாடல்  காதல்  என்பது  அப்போது  ஒஹ்ஹ  ஒஹ்ஹ  ஹோ

ஊடல்  கொண்டு  காதல்  செய்வது  இப்போது
நாளை  வருவது  கல்யாணம்  இன்று  வெள்ளோட்டம்
இந்த  கொண்டாட்டம்  எப்போதும்  உண்டாகட்டும்
லா  ல  லா  ல  லா  ல  லாலாலாலா  லா  லா  லா , ஒஹ்ஹ  ஒஹ்ஹ  ஓஹ  ஓஹ
ஆ ..ஆ ...ஆ ...ஆ ...ஆ ...ஆ . ஹா  ஹ ...ல  ல  ல  ல  லா ..
ஹ்ம்ம்  ஹ்ம்ம்  ஹ்ம்ம்  ஹ்ம்ம்ம்  ஹ்ம்மம்ம்ம்ம்

--

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.