பாடல் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே ,
படம் : வெள்ளித்திரை ,
இசை : GV பிரகாஷ் ,
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி படம் : வெள்ளித்திரை ,
இசை : GV பிரகாஷ் ,
பாடியவர் : நரேஷ் ஐயர்
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காமாமல் போனாய் இது காதல் சாபமா ?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மனதுகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா ?
இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உயிருடன் சாகிறேன் பாரடி
கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே அரையில்லைஎய்
இந்த காதல் என்ன ஒரு நடை வந்தியா ?
நானா விழுந்தாலுமா மீண்டும் எழ ?
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குளே
என்னை விட்டாயே எங்கே செல்ல ?
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.