Wednesday, April 18, 2012

Poojaikketha Poovithu Tamil Lyrics



பாடல்  : பூஜைக்கேத பூவிது,
படம்:  நீதானா அந்தக் குயில்,
இசை : இளையராஜா,
பாடகர்கள் : கங்கை அமரன் , சித்ரா. 

F: பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது.. 
    பூத்தது யாரத பாத்தது.. 
    பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது.. 
    அட பூத்தது யாரத பாத்த்தது...
M: மேல போட்ட தாவணி சேயலகிப்  போனது..
F: சேலை இழுத்து விடுவதே வேலையாகிப்    போனது..
M: கொக்கு ஒண்ணு  கொக்கி போடுது.... ஹோய் ..
F: பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது.. 
     பூத்தது யாரத பாத்த்தது...

M:  பாவாட கட்டையில பாத்தேனே மச்சம் ..      
     ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்..
F:  நோகம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்..         
     கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்..
M:  அச்சு வெல்ல பேச்சுல ஆளத்   தூக்குற ..          
     கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற..
F:  பள்ளி போற புள்ளி மான  மல்லு வெட்டி இழுக்குது..
     மாமன் பேசும் பேச்ச கேட்டு வேப்பங்குச்சி இனிக்குது..
M:  பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது...   
     பூத்தது யாரத பாத்தது ..

F:  ஊரெல்லாம் உன்ன பத்தி வெறும் வாய மெல்ல ..       
    தோதாக யாரும் இல்ல தூது சொல்ல..
M: வாய் பாத்த பொம்பளைக்கி போதாது புள்ள ..        
    கண் ஜாட போல ஒரு பாஷை இல்ல..
F: சுத்தி சுத்தி வந்து நீ சோப்பு போடுற     ..    
    கொட்டி போன  குடுமிக்கு சீப்பு தேடுற ..
M: என்ன பாத்து என்ன கேட்ட ஏட்ட   ஏண்டி மாத்தற
     காலம் நேரம் ஆகி  போச்சு மாலை வந்து மாத்தற
F:  பூஜைக்கேத்த பூவிது ..... நேத்து தானே பூத்தது ...  
     அட பூத்து யாரத பாத்தது..
M:  மேல போட்ட தாவணி சேலயகிப்  போனது
F:  சேலை இழுத்து விடுவதே வேலையாகிப்  போனது
M:  கொக்கு ஒன்னு கொக்கி போடுது ஹோய் ..

F:   பூஜைக்கேத்த  பூவிது ..
M : நேத்து  தான  பூத்தது ..
F :  பூத்தது  யாரத  பாத்தது ??

Ninja Master Prep Professional Blender And Food Processor (Google Affiliate Ad) 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.