பாடல் : பூஜைக்கேத பூவிது,
படம்: நீதானா அந்தக் குயில்,
இசை : இளையராஜா,
பாடகர்கள் : இளையராஜா, சித்ரா.
F: பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது..
பூத்தது யாரத பாத்தது..
பூத்தது யாரத பாத்தது..
M: மேல போட்ட தாவணி சேயலகிப் போனது..
F: சேலை இழுத்து விடுவதே வேலையாகிப் போனது..
M: கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.... ஹோய் ..
F: பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது..
அட பூத்தது யாரத பாத்த்தது...
அட பூத்தது யாரத பாத்த்தது...
M: பாவாட கட்டையில பாத்தேனே மச்சம் ..
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்..
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்..
F: நோகம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்..
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்..
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்..
M: அச்சு வெல்ல பேச்சுல ஆளத் தூக்குற ..
கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற..
F: பள்ளி போற புள்ளி மான மல்லு வெட்டி இழுக்குது..
காமன் பேசும் பேச்ச கேட்டு வேப்பங்குச்சி இனிக்குது..
M: பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது...
பூத்தது யாரத பாத்தது ..
பூத்தது யாரத பாத்தது ..
F: ஊரெல்லாம் உன்ன பத்தி வெறும் வாய மெல்ல ..
தோதாக யாரும் இல்ல தூது சொல்ல..
தோதாக யாரும் இல்ல தூது சொல்ல..
M: வாய் பாத்த பொம்பளைக்கி போதாது புள்ள ..
கண் ஜாட போல ஒரு பாஷை இல்ல..
கண் ஜாட போல ஒரு பாஷை இல்ல..
F: சுத்தி சுத்தி வந்து நீ சோப்பு போடுற ..
கொட்டி போன குடுமிக்கு சீப்பு போடுற..
கொட்டி போன குடுமிக்கு சீப்பு போடுற..
M: என்ன பாத்து என்ன கேட்ட ஏட்ட ஏண்டி மாத்தற
காலம் நேரம் ஆகி போச்சு மாலை வந்து மாத்தற
F: பூஜைக்கேத்த பூவிது ..... நேத்து தானே பூத்தது ...
அட பூத்து யாரத பாத்தது..
அட பூத்து யாரத பாத்தது..
M: மேல போட்ட தாவணி சேலயகிப் போனது
F: சேலை இழுத்து விடுவதே வேலையாகிப் போனது
M: கொக்கு ஒன்னு கொக்கி போடுது ஹோய் ..
F: பூஜைக்கேத்த பூவிது ..
M : நேத்து தான பூத்தது ..
F : பூத்தது யாரத பாத்தது ??
Song : Poojaikketha poovithu,
Movie : Neethana Andha kuyil,
Music : Ilayaraja,
Singers : Ilayaraja, Chithra.
F: Poojaikketha poovidhu nethu thaana pootthathu ..poothathu yaaratha paathathu
M: mela potta dhavani selayagi ponadhu
F: selai izhuthu viduvathe velaiyagi ponadhe
M: Kokku onnu kokki poduthu hoi...
F: Poojaikketha poovithu nethuthaane poothathu ada poothathu yaaratha paathathu
M: Paavada kattayila paathene macham aanalum nenjukkulla etho achcham
F: nogama paathuputta verenna micham kalyanam kattikkitta innum socham
M: Achchu vella pechula aala thookkara konja neram paarunna kooli kekkura
F: PaLLi pora puLli maana mallu vetti izhukkuthu kaaman pesum pechcha kettu veppanguchchi Inikkuthu
M: poojaikketha poovithu neththu thaana poothathu...pooththathu yaarathu paaththathu..
F: Oorellam onnapathi verum vaya mella thothaga yaarum illa thoothu solla
M: Vai paththa pombalaikki pothathu pulla kaN jada pola oru basha illa
F: Suthi suthi vanthu nee soapu podura kotti pona kudumikku seeppu podura
M: Enna paathu enna ketta etta endi maathura kaalam neram aahi pochu mala vanthu maathura
F: F: Poojaikketha poovidhu nethu thaana pootthathu ..poothathu yaaratha paathathu
M: mela potta dhavani selayagi ponadhu
F: selai izhuthu viduvathe velaiyagi ponadhe
M: Kokku onnu kokki poduthu hoi...
F: Poojaikketha poovithu
M: nethuthaane poothathu
F : Pooththathu yaaratha paathathu ...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.