Thursday, January 10, 2013

Vellai Pura Ondru Tamil Lyrics

      பாடல்    :   வெள்ளை புறா  ஒன்று,
      படம்       :    புதுக்கவிதை ,
      இசை     :    இளையராஜா 
      பாடியவர்கள் : S  ஜானகி, KJ  ஜேசுதாஸ் 
      வருடம்   :    1982

F      ஆ...அ அ  அ ..அ  அ  அ .....ஆ...அ அ  அ ..அ  அ  அ ....
M     வெள்ளை புறா  ஒன்று  ஏங்குது  கையில் வராமலே 
F      வெள்ளை புறா  ஒன்று ஏங்குது  கையில் வராமலே
M     நமது கதை புதுக்கவிதை இலக்கணங்கள் இதற்க்கு இல்லை 
F      நானுந்தன் பூமாலை ஓ ஓ ஓ ஒ ஒ 

F     கங்கை வெள்ளம்  பாயும் போது  கரைகள் என்ன வேலியோ 
M    ஆவியோடு  சேர்ந்த ஜோதி பாதை மாறக் கூடுமோ 
F      மனங்களின் நிறம் பார்த்த காதல்  முகங்களின் நிறம் பார்க்குமோ 
M     நீ கொண்டு வா காதல் வரம் 
F      பூத் தூவுமே பன்னீர் மரம்
M    சூடான கனவுகள் கண்ணோரம் தள்ளாட 
F     வெள்ளை புறா  ஒன்று கையில் வராமலே 
F      ஆ...அ அ  அ ..அ  அ  அ ....

M    பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம்  காதல் தனை மீறுமே 

F     காலம்  மாறும் என்ற போதும் காதல் நதி ஊருமே 
M    வரையறைகளை மாற்றும்  போது  தலைமுறைகளும் மாறுமே 
F     என்றும் உந்தன் நெஞ்ஜோரமே ...
M    அன்பே உந்தன் சஞ்சாரமே...
F     கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக...
M    வெள்ளை புறா  ஒன்று  ஏங்குது  கையில் வராமலே 
F      நமது கதை புதுக்கவிதை இலக்கணங்கள் இதற்க்கு இல்லை 
M     நானுந்தன் பூமாலை ஓ ஓ ஓ ஒ ஒ
both  லாலா லாலா ல லா லால லாலா லால லல  லால லாலா 

         

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.