Saturday, December 22, 2012

Kannu Rendum Ranga Rattinam Tamil Lyrics

      பாடல்    :    கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் 
      படம்       :    குட்டி 
      இசை     :     தேவி ஸ்ரீ பிரசாத் ,
      பாடியவர்கள்  :  ப்ரியா ஹேமேஷ், முகேஷ் 
      வருடம்  :  2010

F   ஹே  கண்ணு ரண்டும்  ரங்க ராட்டினம் 
      கொஞ்ச நேரம் உத்துப்பாரு  மொத்த பூமி ஆடும்

     ஹே  கன்னம்  இரண்டும் பக்க வாத்தியம் 
     கொஞ்ச நேரம் தட்டிப்பாரு  நூறு தாளம் போடும் 
     ஹே  கண்ணு ரண்டும்  ரங்க ராட்டினம் 
     கொஞ்ச நேரம் உத்துப்பாரு  மொத்த பூமி ஆடும்
     ஹே  கன்னம்  இரண்டும் பக்க வாத்தியம் 
      கொஞ்ச நேரம் தட்டிப்பாரு  நூறு தாளம் போடும்

      என் மேனி ஒரு தேக்கு தான் மின்னுது பார் தேக்குதான் 
      உள்ளங்கையின் ரேகை எல்லாம் சொர்க்கத்தோட map தான் 
      பின்னிடாத கூந்தல் ஒரு கன்னங்கரு குற்றாலந்தான் 
      டியா டியா  டியா  அர  டண்டணக்கா டியா 
      ங்கொய்யா கொய்யா கொய்யா நான் வெட்டி வெச்ச கொய்யா 

      ஹேய்  டியா டியா  டியா  அர  டண்டணக்கா டியா 
      பைய்யா பைய்யா பைய்யா என்ன தின்னுப்புட்டு போய்யா 

     ஹே  கண்ணு ரண்டும்  ரங்கா ராட்டினம் 
     கொஞ்ச நேரம் உத்துப்பாரு  மொத்த பூமி ஆடும் 
     ஹே  கன்னம்  இரண்டும் பக்க வாத்தியம்
     கொஞ்ச நேரம் தட்டிப்பாரு மொத்த பூமி ஆடும்

F   ஹே  வண்டலூரில் மான்கள் இல்லையாம் 
     ஊரே வந்து என்னை பார்த்து போகுது 
     ஹே  வைகயில மீன்கள் இல்லையாம் 
     மதுரக்கண்ணு  ரெண்ட கடன் கேக்குது 
 M  ஹே  கேக்குறவன் கேனதான்னா 
      கெணத்துக்குள்ள திமிங்கலம்ப 
      ஹே  மாரியம்மன் கோவிலுக்கு 
      பூசாரி டேவிட்டும்ப 
F   ஆளு கலக்குறானே தேளா கடிக்குரானே 
     ஆள  அசத்துறானே  ஆ...த்தி 
F   டியா டியா ...ஹேய் . டியா  டியா   டியா  அர  டண்டணக்கா டியா 
     ங்கொய்யா கொய்யா கொய்யா நான் வெட்டி வெச்ச கொய்யா 

     ஹேய்  டியா டியா  டியா  அர  டண்டணக்கா டியா 
     ங்கொய்யா கொய்யா கொய்யா என்ன தின்னுப்புட்டு போய்யா 


F   ஹே பட்டுசேல கட்டச்சொல்லி தான் என்ன 
      பட்டுபூச்சி கூட்டம் கெஞ்சுது 
      ஹா  காட்டன் சேல  கட்டச் சொல்லி தான் 
      பருத்தி தோட்டம் யாவும் நச்சரிக்குது

M  ஏ  பருத்தியோ பட்டு சேலையோ கட்டித் 
     தொலைச்சா ரொம்ப நல்லது    
     கைக்குட்டைய பாதி கிழிச்சி 
     ஆட  தைக்கற காலம் தான் இது 

F   ஊமை குசும்புக்காரா  ஒல்லி ஒடம்புக்காரா 
      தள்ளி நடக்க வேணாம் வாடா 
      டியா டியா ஆ ஆஅ... டியா டியா  டியா அர  டண்டணக்கா டியா 
      ங்கொய்யா கொய்யா கொய்யா நான் வெட்டி வெச்ச கொய்யா

      ஹேய் டியா டியா  டியா  அர  டண்டணக்கா டியா 
      பைய்யா பைய்யா பைய்யா என்ன தின்னுப்புட்டு போய்யா

F    ஹேய்   கண்ணு ரண்டும்  ரங்க ராட்டினம் 
      கொஞ்ச நேரம் உத்துப்பாரு  மொத்த பூமி ஆடும் 
      கன்னம்  இரண்டும் பக்க வாத்தியம் 
      கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.