பாடல் : இது ஒரு நிலாக்காலம்
படம் : டிக் டிக் டிக்
இசை : இளையராஜா
பாடியவர் : S ஜானகி
வருடம் : 1981
இது ஒரு நிலாக்காலம் உறவுகள் கனாக்காணும்
ஆடை கூட பாரமாகும் ஹே பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம் பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம் உறவுகள் கனாக்காணும்
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைப் பார்த்தாலே அருவி நிமிராதோ
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைப் பார்த்தாலே அருவி நிமிராதோ
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே
ஓ ஓ ஓ ... யாரும் வந்து நடக்காத சாலை நீயே
ஓ ஓ ஓ ... உள்ளங்ககையில் சுவர்க்கம் வந்து உறங்ககண்டாளே
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ ராஜ மேகங்கள் பூவைத் தூவதோ
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ ராஜ மேகங்கள் பூவைத் தூவதோ
ஓ ஓ ஓ ... வான வில்லும் நகச்சாயம் வந்து பூசும்
ஓ ஓ ஓ ... பருவப்பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுத்தாது

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.