பாடல் : சிட்டுக்குருவி வெட்கப்படுது,
படம் : சின்ன வீடு,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : SP பாலசுப்ரமணியம், S ஜானகி
தரதத்தத்த தத்த தரதத்தத்த தத்த தரதத்தரததரதத்தா
தரதத்தத்த தரதத்தத்த தத்த தரதத்தரததரதத்தா
தரதத்தரதத்த தத்த தரதத்தரதத்த தரத தரத தரதா தரத
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத்தருது
தொட்டுப்பழக பழக சொர்க்கம் வருது
கட்டித்தழுவ தழுவ கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

தத்தை தத்தித்தவழும் தோளை தொத்தித்தழுவும்
மெத்தை யுத்தம் நிகழும்...ம்ம்ம்
நித்தம் இந்தத்தருணம் இன்பம் கொட்டித்தரணும்
என்றும் சரணம் சரணம்
இந்த கட்டில் கிளிதான் கட்டுப்படுமே
விட்டுத் தருமே அடடா
மச்சக்குருவி முத்தம் தருதே
உச்சந்தலையில் பித்தம் வருதே
முத்தச்சுவடு சிந்தும் உதடு
சுற்றுப்பயணம் எங்கும் வருமே
பட்டுச்சிறகு பறவை பருவச்சுமையை பெறுமே

நித்தம் எச்சில் இரவு இன்பம் மட்டும் வரவு
நித்தம் முத்தச் செலவு
மொட்டுக்கட்டும் அழகு பட்டுக்கட்டும் பொழுது
கிட்டத் தொட்டுப்பழகு
ஆஹா கள்ளக்கனியே அள்ளச்சுகமே
வெட்கப்பறவை விட்டுத்தருமோ
மன்னன் மகிழும் தெப்பக்குளமும்
செப்புக்குடமும் இவளே
அங்கம் முழுதும் தங்கப்புதையல்
மெத்தைக்கடலில் முத்துக்குளியல்
பட்டுச்சிறகுப் பறவை பருவச்சுமையை பெறுமே

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
வெட்கப்படுது வெட்கப்படுது
பெட்டைக்குருவி பெட்டைக்குருவி
கற்றுத்தருது கற்றுத்தருது
தத்தத்தரதா தத்தத்தரதா

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.