Monday, February 27, 2012

Chinna Raasave Tamil Lyrics

பாடல்                :  சின்ன ராசாவே ,
படம்                  :  வால்ட்டர் வெற்றிவேல்,
இசை                 :  இளையராஜா,
பாடியவர்கள்    :  SP பாலசுப்ரமண்யம், S ஜானகி
வருடம்              :  1983 

சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குது (2)
வாங்கின பூவும் பத்தாது..
வீசுற  காத்தும் நிக்காது 
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு 
சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது
ஒன்னு சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குது

அக்க மக பாட்ட கேட்டு முக்கா மொழ பூவ சூட்டு
அக்காலத்து கோட்ட போட்டு நிக்காத நீ ரொம்ப லேட்டு
கொஞ்சம் பொறு மானே கொல்லி மனைத் தேனே..
காத்திருக்க மீனே தூண்டிலிட நானே 
அட மாமாவே வாயா நான் கூட    ஒரு மாமாங்கம் போச்சே நான் ஆட
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ரோசாவே சித்தெறும்பு உன்ன கடிக்குதா ஒன்னு சேராம 
அடிக்கடி ராத்திரி துடிக்குதா  
  
தெக்கால தான் மேயும் காத்து தென்ன மர கீத்தப்  பாத்து 
உக்காந்து தான் தாளம் போடும்  உன்னுடைய  ராகம் பாடும்
உச்சி மலை ஓரம் வெயில் சாயும் நேரம் 
ஊத்து தண்ணி போல உன் நெனப்பு ஊரும் 
சிறு  பாவாட  சூடும் பூந்தேரு இது பூவாட வீசும் பாலாறு 

அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு 
ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது
ஒன்ன  சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குது
வாங்கின பூவும் பத்தாது வீசுற காத்தும் நிக்காது
 அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ரோசாவே ரோசாவே ரோசாவே 
சித்தெறும்பு என்ன  கடிக்குது
ஒன்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது
அட  ரோசாவே சித்தெறும்பு உன்ன கடிக்குதா
என்னச்  சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குதா....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.