பாடல் : அமளி துமளி
படம் : கோ
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன் , ஸ்வேதா மோகன், சின்மயி
கவிஞர் : விவேக்
வருடம் : 2011
அமளி துமளி நெளியும் valley
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன் , ஸ்வேதா மோகன், சின்மயி
கவிஞர் : விவேக்
வருடம் : 2011
அமளி துமளி நெளியும் valley
என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளி சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழகிதே
கொளுத்தும் வெயிலில் எனக்குள்ளே
குளிர் காற்று வீசுதே
ரோஜா பூவும்
அடி முள்ளில் பூக்கும் என அறிவேன்
பேனா முள்ளில்
இந்த பூவும் பூப்பது ஒரு மாயம்
மாறி மாறி
உன்னை பாக்க சொல்லி விழி கெஞ்சும்
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு
காதல் பொங்கி வருதே
அமளி துமளி நெளியும் valley
என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளி சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழகிதே
கொளுத்தும் வெயிலில் எனக்குள்ளே
குளிர் காற்று வீசுதே
வா என சொல்லவும் தயக்கம்
மனம் போ என தள்ளவும் மறுக்கும்
இங்கு காதலின் பாதையில் அனைத்தும்
அட பெரும்குழப்பம்
ஆறுகள் அருகினில் இருந்தும்
அடை மழை அது சோ என்ன பொழிந்தும்
நீ மட்டும் தூரத்தில் இருந்தால் நா வறண்டுவிடும்
ஹே குவா குவா குவா குவா குயில் எது
ஹே தவ தவ தவ தவ மனம் எது
ஒ . முதல் மழை நனைத்தது போலே
முதல் கரை அடைந்ததை போலே
குதிக்கிறேன் குதிக்கிறேன் மேலே ஆருயிரே
ஒ .. எனக்கு உன்னை கொடுத்தது போதும்
தரை தொட மறுக்குது பாதம்
எனக்கினி உறக்கமும் தூரம் தேவதையே
அமளி துமளி நெளியும் valley
என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளி சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழகிதே
கொளுத்தும் வெயிலில் எனக்குள்ளே
குளிர் காற்று வீசுதே
கால்களில் ஆடிடும் கொல்லுசு
அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு
அதை காதுகள் கேட்டிடும் பொழுது
நான் கவியரசு
மேற்கிலும் சூரியன் உதிக்கும்
நீர் மின்மினி சூட்டிலும் கொதிக்கும்
அட அருகில் நீ உள்ள வரைக்கும்
மிக மணமணக்கும்
ஹே பூவா பூவா பூவா பூவா சிரிப்பாலே
ஹே ஹவா ஹவா ஹவா ஹவா தீர்த்தலே
ஹே சூடாமலே அணிகலன் இல்லை
தொடாமலே உடல் பலன் இல்லை
தொட தொட இனிதான இல்லை
இடை வெளி மிகுந்திடும் தொல்லை
அடியெல்லாம் மகிழ்ச்சியின் எல்லை கூடலியே ஒ
அமளி துமளி நெளியும் valley
என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளி சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழகிதே
கொளுத்தும் வெயிலில் எனக்குள்ளே
குளிர் காற்று வீசுதே
ரோஜா பூவும்
அடி முள்ளில் பூக்கும் என அறிவேன்
பேனா முள்ளில்
இந்த பூவும் பூப்பது ஒரு மாயம்
மாறி மாறி
உன்னை பாக்க சொல்லி விழி கெஞ்சும்
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு
காதல் பொங்கி வருதே
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.