Thursday, November 24, 2011

Aasa Dhosa Tamil Lyrics , Movie : Paramasivam


பாடல்                 :   ஆச தோசை, 
படம்                    :   பரமசிவம், 
இசை                   :   வித்யா சாகர் ,
பாடியவர்            :   பிரியா சுப்ரமண்யன் .


ஆச  தோசை  அப்பளம்  வடை 
ஆசைப்பட்டத  செய்  செய்  செய் 

நூத்தி  ஒண்ணு  மொய் 

போதாது  டோய்
சொத்தை  ஏழுதி  வை  வை  வை 
நான்  பொறந்தேன்  பதூறு  காலி ....

நான்  வளர்ந்தேன்   ஜில்லாவே  காலி  ...
சிரிச்சேன்  எல்லோரும்  காலி  மாமா 
அழகா  பார்த்தா  ஜவுளிக்  கட 

அளந்து  பார்த்த  Ration கட 
அடகு  வெச்ச  வட்டிக்  கட

அல்வா  தந்தா இருட்டுக்  கட 
ஒ  ஒ .....



ஆச  தோசை  அப்பளம்  வடை 

ஆசைப்பட்டத  செய்  செய்  செய் 

நூத்தி  ஒண்ணு  மொய் 

போதாது  டோய்
சொத்தை  ஏழு  தி 
வை  வை  வை 

ஓஹோ ஹோ ஹோ ஹோ

 
நான்  குளிச்சு/கரை  ஏறி  போனா 

மீன்களெல்லாம் / மோட்சம்  பெறும்
நான்  கடிச்ச/தக்காளி  பழமும் 

நாலு   கோடி/ ஏலம்  போகும்  

 நானோ  சந்தன  கட்ட 
வாசம்  பொங்குற  கட்ட 
வைரம்  பாய்ச்சின கட்ட  
அணைச்சுக்கவா  

ஒரு  தீப்பந்தம்  நட்டு  வெச்சு 
வா  பூபந்து  வெளையாடலாம்

நான்  பொறந்தேன்  பதூறு  காலி 

நான்  வளர்ந்தேன்   ஜில்லாவே  காலி 
அழகா  பார்த்தா  ஜவுளிக்  கட 

அளந்து  பார்த்த  Ration கட 
அடகு  வெச்ச  வட்டிக்  கட

அல்வா  தந்தா இருட்டுக்  கட 

ஆச  தோசை  அப்பளம்  வடை 
ஆசைப்பட்டத  செய்  செய்  செய் 


என்னதான்/  பாத்தாலே போதும்

குத்தாலம் / நிமிர்ந்திடுமே 
கண்ணத்தான்/  பார்த்தாலே போதும் 
கடவுளுக்கும்/ ஆசை  வருமே 

நேத்து  வத்தலகுண்டு

நாளைக்கி  செங்கலுபட்டு
இன்னிக்கி  ஒனக்கின்னு வந்திருக்கேன் ..
நானு  போகாத  ஊரு  இல்ல 
அங்கே  மயங்காத பேரே   இல்ல 

நான்  பொறந்தேன்  பத்தூறு  காலி 

நான்  வளர்ந்தேன்   ஜில்லாவே  காலி 
சிரிச்சேன்  எல்லோரும்  காலி  மாமா 


அழகா  பார்த்தா  ஜவுளிக்  கட 

அளந்து  பார்த்த  Ration கட 
அடகு  வெச்ச  வட்டிக்  கட

அல்வா  தந்தா இருட்டுக்  கட 


ஒ  ஒ ..... 


 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.