Monday, September 12, 2011

Vaan Megangale Tamil Lyrics , Movie : Puthiya VarppugaL

பாடல்      :  வான் மேகங்களே 
படம்         :  புதிய வரப்புகள் ,
இசை       :   இளையராஜா ,
பாடியவர்கள்  : மலேசியா வாசுதேவன் , S ஜானகி .
வருடம்  : 1979

வான் மேகங்களே  வாழ்த்துங்கள்  பாடுங்கள் 
நான்  இன்று  கண்டுகொண்டேன்  ராமனை
வான்  மேகங்களே ..
வான்  மேகங்களே  வாழ்த்துங்கள்  பாடுங்கள் 
நான்  இன்று  கண்டுகொண்டேன்  சீதையை 
வான்  மேகங்களே ..

பாலிலே  பழம்  விழுந்து  தேனிலே  நனைந்ததம்மா (2)
பூவிலே  மாலை  கட்டி  சூடுவேன்  கண்ணா 
கூ ...குக்குக்கூ ..
குயில்  பாடி  வாழ்த்தும்  நேரம்  கண்டேன்
வான்  மேகங்களே  வாழ்த்துங்கள்  பாடுங்கள் 


தென்றலே  ஆசை  கொண்டு  தோகையை  கலந்ததம்மா  (2)
தேவதை  வண்ணம்  கொண்ட  பூவை  நீ  கண்ணே  
வா ... அம்மம்மா ...
நெஞ்சில்  தீபம்  ஏற்றும்   தேகம்  கண்டேன்

வான்  மேகங்களே  வாழ்த்துங்கள்  பாடுங்கள் 


பள்ளியில்  பாடம்  சொல்லி  கேட்க்க   நான்  ஆசை  கொண்டேன் 
பாவையின்  கோவில்  மணி  ஓசை   நீ  கண்ணே 
டான்  .டன் டன்னடன்...
சங்கின்  ஓசை  கேட்ட்கும்  நேரம்  என்றோ ..


வான்  மேகங்களே  வாழ்த்துங்கள்  பாடுங்கள் 
நான்  இன்று  கண்டுகொண்டேன்  ராமனை
வான்  மேகங்களே .. 



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.