பாடல் : ஊரடங்கும் சாமத்திலே
படம் : புதுப்பட்டி பொன்னுத்தாயி
இசை : இளையராஜா
பாடியவர்கள் : உமா ரமணன்,ஸ்வர்ணலதா
ஊரடங்கும் சாமத்திலே ...ஏ..எ ...
காத்து போல வந்து தொட்டதாறு காதல் தீயை நெஞ்சில் இட்டதாறு
காத்து போல வந்து தொட்டதாறு காதல் தீயை நெஞ்சில் இட்டதாறு
யாரு அது யாரு யாரு (FEMALE 2): ம்ம் ...அ ..அஹ ம்ம் ...எ ...
FEMALE 1: இந்த தேரை கொண்டு போவதாறு FEMALE 2: ம்ம் ..ம்.. ம்ம் ...ஹ்ம்ம் ..
FEMALE 1: ஊரடங்கும் சாமத்திலே ...எ ...எ ...
FEMALE 1:
நீ தந்தப் பட்டு சேலை ..ஆ ..ஆ ..
கலையாம கட்டி பார்த்தேன் கண்ணால பொண்ண போல ..ஆ ..ஆ ..
FEMALE 2:
காலோட மிஞ்சி சத்தம் ..ஊ ..ஊ ..
காதோரம் பாட்டு சொல்லும் என் மாமன் உன்னை போல ..ஆ ..ஆ ..
FEMALE 1:
மாந்தோப்பில் அங்கே குயிலு தனியா என் பாடுது
தூங்காம இங்கே மனசு கிடந்து ஏன் வாடுது
தூது சொல்ல துணை யாரும் இல்லே
ஓஹ்..ஓஹ் ...ஒ ...ஒ ...ஓஹ் ...ஓஹ் ...
FEMALE 2:
ஊரடங்கும் சாமத்திலே ...எ ..எ .. நானுறங்கும் நேரத்திலே ...
காத்து போல வந்து தொட்டதாறு காதல் தீயை Nenjil இட்டதாறு
காத்து போல வந்து தொட்டதாறு காதல் தீயை நெஞ்சில் இட்டதாறு
யாரு அது யாரு யாரு FEMALE 1: ம்ம் ...ம்ம் ..எ ம்ம்ம் ...ஆ...
FEMALE 2: இந்த தேரைக் கொண்டு போவதாறு FEMALE 1: ம்ம்ம் ..அஹ ..அஹ ஹ்ம்ஹ ...அஹ ..அஹ
FEMALE 2: ஊரடங்கும் சாமத்திலே ...எ ..எ ...
(MUSIC)
FEMALE 2:
சுவரோரம் சாஞ்சிக்கிட்டு ...ம்ம்ம் ..ம்ம்ம் ..
என்னோடு நானே இங்கு தனியாக பேசுரேனே ..ஏஹ்..ஏ...
FEMALE 1:
பாய் கூட முல்லாபோச்சு ...ம்ம்ம் ...ம்ம்ம் ...
தலைகாணி கல்லாபோச்சு தூங்காமல் வாடுரேனே ஏஹ் ..ஏஹ் ..ஏஹ் ..ஏ ..
FEMALE 2:
மாமன் உன் பெற மணலில் எழுதிக் கை நோகுது
கர்பூரமாட்டம் உருகி உருகி நாள் போகுது
மாலை கட்டு மனமெலாம் கொட்டு ஓஹ் ...ஓஹ் ...ஒ ...ஓஹ் ...ஓஹ் ...ஓஹ் ...
FEMALE 1:
ஊரடங்கும் சாமத்திலே ...ஏ ..எஈ ...
FEMALE 2:
காத்து போல வந்து தொட்டதாறு காதல் தீயை நெஞ்சில் இட்டதாறு
FEMALE 1:
காத்து போல வந்து தொட்டதாறு காதல் தீயை நெஞ்சில் இட்டதாறு
FEMALE 2:
யாரு அது யாரு யாரு
FEMALE :ம்ம்ம் ...அஹ ..அஹ ம்ம்ம் ...அஹ ...
FEMALE 2: இந்த தேரை கொண்டு போவதாறு FEMALE 1: ம்ம்ம் ..அஹ ..அஹ ம்ம்ம் ...அஹ ..அஹ
FEMALE 2:
ஊரடங்கும் சாமத்திலே ...ஏ ..ஏ ...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.